பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் விற்களில் வல்லார் கோட்டிைமேல் கின் அறு விசிய கற்கள் வான் வழிகின் அறு உற்கைகள் வீழ்வ போலமுன் துள்ளி ஒல்லையில் ஒடியே ஒன்ர்ை பற்களில் துதலில் கண்களில் மூக்கில் பட்டன படவுயிர் துடித்து கிற்குமங் கிலேயே தட்டழிக் தயரிக் து கெட்டுடில் விழுந்தன. கெடிதே. (5) பண்டைநாள் வில்லில் மந்திர முறையில் பகழிகள் எய்துபற் றலரைக் கண்டவா றழித்த கடுந்திற லாளர் இருவரைக் கதைகளில் கேட்டோம் மண்டிய இந்தப் பாஞ்சையம் போரில் மாற்றலர்க்கு எமன்களாய் கின்று கொண்டிவில் வீரர் இரண்டு.நூ றென்னில் கொலேகிலே யாவரே குறிப்பார்? (6) (விரபாண்டியம்} இவ்வாறு கொலைகள் பல விழவே கும்பினிப் படைகள் கிலைகுலைந்த அயர்ந்தன. அந்த கிலேமைகளே அறிக்க தம்சேனுதிபதி கெஞ்சம் கொதித் தச் சேனைகளே ஒரு புறம் ஒதுக்கிச் சதருடன் மாற்றித் தகையாற்றி கிறுத்தி மறுபடியும் வேறு இபது ே அணிவகுத்து யாவரும் திரண்டு ஏககாலத்தில் வேகமாப் மூண்டு யாண்டும் அடர்த்து பொரும்படி வெகுளிகளே மூட்டிவிடுக்கார். படைத் தலைவர் பாடழிந்தது. சேனைத் தலைவர்களாப் கின்ற வென்ளேயர்கள் எல்லாரும் மானக் கொதிப்போடு மூண்டு குதிரைப் பட்டாளங்களேயும் காலாட்சேனைகளையும் கடுத்து எவி அடுத்து அடர்ந்துபொருகார். அவர் அவ்வாறு வெவ்வேறு திறல்களோடு வெகுண்டு வ:வே பாஞ்சை விசர்களுள் தலைவராப் கின்றவர் யாவரும் கம் முடைய படைகனே நடத்திக் கொலைக் கருவிகளோடு கொதிக்க எதிர்த்தனர். அரசமுத்து, ஆதிராமு, அன்னகாமு, சின்னச்சாமி, வீரலக்கன், சிவத்தையா, முத்தையா, குமாரவிரு, மாதருமல்லு, கபாவு, கோதண்டராமு, இராம.தளவாய், சனவீாசின்னு, சூரசங்கு, தும்பிச்சி, துாைமல்லு, வீரனன், இராசபொம்மு, வீரதளவாய்,