பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் சனவி சின்னு என்னும் சூ ன் ண வேட்டையாடி வருங் கால் ஷாங்ஸ் (Lieut Shanks) அனும் சேனத் தலைவனைக் கொ ன்று கொலைத்தான். ஈகன் (Egan) எல்லியட் (Elliot) என்னும் படைத்தலைவர் இருவரும் ஆதிராமு கையால் மாண்டு விழுந்தனர். G&LIGLG(Sheppard)5 som G&G (Hazard) #fsl6ão (Greaves) CIGGTå &ń (Fletcher) L-fifun Gego) (Torriano) čığGewrgÒy (Brown) îu(Wright) கே (Kay) முதலிய படைத்தலைவர்கள் பலர் மானக் துக் கேதுவான காயங்களோடு ரண களத்திலிருக்த தப்பிப் போயினர். சமா பூமி எங்கனும் சாக்காடுகளாயின. கிலைகள்கோடிம் கொலைகள் பல விழவே கும்பினிப் Г. Гб О Г — கள் வெருண்டு கி ைகுலைக் கன யாவரும் மருண்டு வெருவினர். தலைமைச் சேனதிபதி மிகவும் கலங்கிப் போரை கி.முத்தும் படி கட்டயிைட்டுப் படைகவே மீட்டினர். அவ்வாறு மீண்டு திரும்பும்பொழுது இவர் மூண்டு . ப்க்க பின் தொடர்ந்து அடர்ந்த வெட்டி ஆர்க் த வீழ்த்தினர். பலர் மடிந்த செத்தார். படைகள் மீண்டது எஞ்சியுள்ள படைக ைமீட்டிக் கொண்டு சேனதிபதி மெக்காலே ஒக்கலோடு விசைக் பாசறைக்குப் போயினர். ஒட்டுத்தனையாப் வங்க சட்டப்பநாயக்கர் படையும்உடை ங் த பின் ஒடிய து தெற்கும் மேற்கும் இரண்டுவந்த கும்பினிப் படைகளோடே பாஞ்சை வீரர்கள் எதிர்க்அப் போராடி கின்ற னர். கோட்டையின் வடபால் குதிரைப் பட்டாளங்களோடு கூடிகின்ற எட்டப்பநாயக்கர் படை ட்ராட்டர் [Charles Trotter] என்னும் ஆன்கில தளபதியின் பாதுகாப்பிலிருந்தது. கொடிய பீரங்கிகள் கெடித சுடுகலால் கோட்டையின் வடக்கு கெட்டும் விரைந்த உடைந்து போம்; கன் படைகளே எளிகே உள்ளே செலுத்தி விடலாம் என். அவ் வெண்சேத் துரை எட்டப்பநாயக் கரோடு எதிர்பார்த்த வின்ருர், கருதியபடி பாகம் முடியாமை யால் அவர் கருக்கழிக்க போளுர். அவருடைய படை விரர் களிலும் பலர் செத்து ஒழிந்தனர். மாண்டவர் உடலங்கள் கோட்டையைச் சூழ்ந்த கிடக்கன. மீண்டவர் யாவரும் பாடி விடு போய்ச் சேர்ந்தனர். இருதிறக்காரும் பொருது பட்டத கொடிய தக்கமாப்ப் பெருகி கின்றது. மூண்ட கொலைகளும்