பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் நிறைந்தது. நீதி, மானம், தருமம், என்னும் அருமைப் பண்புக ளோடு மருவி யாண்டும் உத்கம நெறியில் ஒங்கி வந்துள்ளது. வீர பாண்டியன். இக்ககைய விர நிலையில் கலை சிறந்து கின்ற வீரபாண்டியக் கடட் பொம்மு என்னும் பாஞ் சாலங்குறிச்சி மன்னனுடைய சரித வரலாறு முன்னம் வெளிவந்துள்ளது. ஆட்சிமுறை முதலிய மாட்சிகள் எவற்றையும் காட்சிச் சாலை போல் அங் நூல் இனிது காட்டி இந்நாட்டின் உண்மை நிலையை உணர்த்தி நிற்கின்றது. தென்னுட்டுச் சிங்கம்என எ க்காட்டும் இசைநாட்டியாண்டும் திசை காட்டியாய் அரசாண்டிருக்க அங்க விர மன்னனது முன் குேர் கிலேயும், வடநாடு விட்டு இக்காடு வந்ததும், இடம் கண்டு இருக்கதும், அரசு அடைக்கதும், வேட்டையில் விளக்கதும், கோட்டை வளைந்த தம், கோமுறை புரிக்கதும், காற்பத்தேழு தலைமுறைகளாக நடந்து வந்ததும், இடையே கும்பினியார் எதிர்ந்ததும், வரி விதித்ததும், திறை மறுத்ததும், வம்புகள் நீண் டதும், வன்சமர் மூண்ட தும், கும்பினிப்படைகள் மாண்டதும், தானுபதி சொல்லைக் கேட்டு இடம் பெயர்ந்து போப் அரசு பிடி பட்டதும், அநியாயமாய் இறந்த தம், பதி அழிக்கதம் முதலிய சரித்திர நிகழ்ச்சிகள் உணர்ச்சிகளை விளைத்து உலக உள்ளங்களை உருக்கியிருக்கின்றன.வெள்ளையரும் இவரைவியத்து புகழ்ந்தனர். துரக்கில் ஏறி இவர் சாக எழுங்க பொழுது இராச கம்பீர மாப் நின்று இக்காட்டுப் பாளையகாரர்களை நோக்கிச் செய்த பிரசங்கம் * விர ஒளிகளை வீசி விவேகங்களை விரித்துள்ளது. 2400 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிஸ் தேசத்தில் இருந்த சாக்கிரட்டீஸ் (Socrates) என்னும் பெரியாரை அரசாங்கம் அகி யாயமாய் நஞ்சை யூட்டிக் கொல்ல நேர்ந்த போது அவர் சொல்லிய மொழிகளை மேல் காட்டார் இன்றும் புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர். அயலே வருவகை ஆய்ந்து அறிக. “The hour of departure has arrived, and we go our ways I to die, and you to live. Which is better Godonly knows" (Socrates)

புறப்படுகிற நேரம் வந்து விட்டது; நம் வழிகளை நோக்கி
  • இந் நூல் முதல்பாகம் பக்கம் 337 வரி 16 முதல் பாாக்க.