பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பொருது மாண்டது 207 மீண்டகன்று ஒடிப் போன வெள்ளேயர்தம்மை எண்ணும்; ஆண்டிகை கிலேயை எண்ணும்; ஆற்றிய ஆற்றல் எண்ணும். எய்திய இழவை எண்ணி எதிர்கிலை விளேவை எண்ணிசி செய்திறம் இன்னதென்று தெரிகில தலமக் துள்ளம் வெய்துயிர்த் தயலிருக்த வெம்படைத் துணைவர் தம்மோடு உயி திறம் உசாவி நின்ருன் உயர்திறம் உசாவி வந்தான். [4 (வீரபாண்டியம்) சேனைத் தலைவர் மானத்தால் மறுகிப் பலவும் கருதிப் பரிங் திருந்த கிலைகளை இவை உணர்த்தியுள்ளன. உள்ளத் துயரங்கண் உரைகளில் கண்டு உற்றவுண்மைகளே உணர்ந்துகொள்ளுகிருேம். பொ. மு. து அ ைடக் த து. அக்திப் பொழுது நீங்கியது; அல்லிருள் ஒங்கியது ஒன்கவே அல்லல் அடைந்து வந்துள்ள படைகளை எல்லைசெப்து அமர்த்தி யாண்டும் ஆறுதல் புரிந்தார். எல்லாரும் உணவுகள் உண்டார். இரவில் செய்ய வேண்டிய பாதுகாப்புகண் யெல்லாம் இனிது கவனித்துச் சேனதிபதி தனியே தனது கூடாரத்தில் அமர்திருக் தார். கொடிய மனக் கவலேயுடன் ம.மு.கியிருக்க அவரிடம் இரவு எட்டு மணிக்கு எட்டப் தாயக்கர் வந்தார். அவரைக் கண்ட கம் துரை உவந்து அழைக் து அருகிருத்திப் பகலில் பட்டபrடு களேயெல்லாம் பரிந்து கூறினர். நீர் மிகவும் உரிமையோடு பெரிய படைகளைக் கொண்டு வங். எங்களுக்குத் துணை புரிந்து நின்றும் எதிரியை ஒன்றும் செய்ய முடியவில்லையே!” என்று இரங்கி நாணினர். :பாஞ்சாலங்குறிச்சியார் அதிசய விரர் என உலகம் துதிசெப்து வருவதை இன்றுதான் நான் நேரே கான நேர்ந்தத' என்று அக்தச் சேனைத் தலைவர் நெஞ்சம் திறந்து சொன்னர். வெள்ளைத்துரை உள்ளம் கனிங் த சொன்ன அச் சொல்லைக் கேட்டதும் காட்டப்ப சாயக்கர் உள்ளத்தில் கொள் வளித் தீயை வைத்ததுபோல் கொடிய கொதிப்பாயது. 'படை கண்ப் பெயர்த்துக் கொண்டு முன்னம் மீண்டு போனது போல் பாளையங் கோட்டைக்குத் துரை போப் விடுவாரோ? " என்.று அவர் பயந்தகின்ருர். சில உபாயங்களை சயந்து பேசநேர்க்கார்: னட்டப்பன்: அரைகளே! இன்று நிகழ்ந்தகை நினைக் த யாதம் கவலை அடைய வேண்டாம்; போர் குறித்து நாம்