பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தளபதி: காட்டப்பன்: தளபதி: எட்டப்பன்: தளபதி: இங்கே புறப்பட்டு வந்த நாள் சரியில்லை. காளா! அது என்ன? தெளிவாச் சொல்லும்! தாங்கள் சண்டைக்குத் தயார் செய்து எழுக்க தினம் புதன்கிழமை. அது நடுநாள் என்று சொல் லப்படும். தங்கள் பெயர் கிலைக்கு அது படுபட்சிய மாகும். அகளுலேதான் சமக்கு இக்கக் கெடு கிலே நேர்ந்தது. கெட்ட தாள் கேட்டை விண்ணத்தது. என்ன எட்டப்ப நாயக்கரே! முட்டாள் கன மாப் உளறுகிறீர்! நான் என்ன செப்யும்? இல்லை துரைகளே! நாள் செய்வது நாட்டார் செப் யார் என்பது இந் நாட்டு வழக்கம். காலம் தான் எல்லாவற்றிற்கும் மூலமாயிருக்கிறது. எதையும் பருவம் அறிக்க செய்ய வேண்டும். சில காரியங் களுக்குச் லெ இனங்கள் விலக்கப்பட்டுள்ளன. போருக்குப் புறப்படப் புதன் கிழமை பொருக்க வே பொருக்காது. புலியே ஆயினும் புதன் புடை பெயரின் எலியும் அதனை இழுத்துக் கொல்லும்’ என்பது பழமொழி அக்க அலிகா எளில் புறப்பட்ட கனலே கான் இந்த இழஅெல்லாம் நாம் அடைய நேர்ந்தோம். நல்ல நாள் பார்த் து எழுத்திருக்கால் நமக்கு இவ் அல்லல் சேர்க்தி த. பகையை மும் ஆறும் தொலைத்து வெற்றி மிகப் பெற்றிருப்போம். காளின் மேலும் ஊழின் மேலும் பழியைப்போடு வ.த முட்டாள்தனமான உங்கள் காட்டுவழக்கம். எங்களுக்கு அது தெரியாது. எதிரிகளின் வாள்களி ேைலயே இப் பேரிழவாய து; இது தெளிவாகத் தெரிகிறது. அக்க வேலையும் வானேயும் விடுத்து ஊழையும் நாளேயும் இழுக் து அவற்றின்மேல் பழி யைச் சுமத்தித் தமது இழிவை மறைக்க முயல் வது கோழைகன் செயலேயாம். இன்று நாம் தோல்வி படைக்கது உண்ைைக. இனி வென்றி அடைய வேண்டிய விதங்களே ஆராய்க்க கிை புரிய வேண்டுமேயன்றி சாளும் கோளும் என