பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 || 0 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தன்படை ஒன்றேகொண்டு சமர்க்களத்தில் அடர்ந்தேறிச் சார்ந்தா ரெல்லாம் என்படைய கிணமடையப் பிணமலேகள் ஆக்கின்ை என்னே அம்மா! இன்னவாறு இன்னலுழந்து உன்னியுனேந்து கொங் கார், தன் படைகளுக்கு நேர்க்கண்ள ைபுலையையும் எதிரியினுடைய கிலையையும் எண்ணி எண்ணி வியந்து கண்ணுறக்கம் கொள்ளா மல்சேனைத் தலைவர் மானத் தடிப்போடு மறுஇக் கிடந்தார். போரில் மாண்டவர் பாஞ்சை ஊரின் அயலே கிடக்க மீண்டு போனவர் யாவரும் அங்கே பாசறையில் படு துயருடை பராய்ப் பரிந்திருக்கார். அவருடைய துயர கிலைகள் இவருடைய உயர் விர வெற்றிகளே விளக்கி உ அறுதி உண்மைகளேத் துலக்கி கின்றன. பலவும் கருதி கிகுைலேந்து மறுகினர். “This circumstance alone proves, how numerous the defenders must have been.” [S. P. W.] 'நாம் படு தோல்வி அடைங்கள் ைஇந்த கிலேமை அதிரிகள் எத் துணை அளவில், எவ்வளவு திறலினாயிருக் தள்ளார்! என் பதை உப்க்கனாச் செய்துள்ள என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி நோக்கி நன்கு உணரவுரியது. தோல்வியின் துயரம். பீரங்கி வெடிகள் முதலிய கொடிக கொலைக் கருவிகளோடு நெடிய படைகளும் கடிய வி.ணுடன் கடுத்த வக்க அடுத்து மூண்டு கடுமையாப்ப் போராடியுள்ளன. அடர்ந்து தொடர்ந்த பொருதம் படை வீரர்கள் மடிந்து மாப்ந்த இடங்கள் தோறும் பிணங்களாய்க் கிடந்தனர். இந்தக் கிடைகளே கினைத்து தினேந்து வெள்ளை பர் உள்ளங்கள் வெங் து கொங்தன. இரவில் கண்களை மூடிப் படுத்திருக்காலும் பகலில் நேர்க்க போரும் படுசrவுகளும் அவருடைய எண்ணங்களில் தோன்றி இடர் புரிந்து கின்றன அன்று (31-3-1801) நடு கிசியிலும் நெடிய திகில் நிலவி நின்றன. இருள் கழிவது மருளா யிருந்தது.

سيجيـيپیTييTREx يمپیتېـ