பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. படுகளம் துடைத்தது 213 யுருவழித் து துண்டங்களாகி முண்டங்களோடு கண்ட இடங்கள் னங்கும் கலந்து கிடந்தன. அன்று இடை யாமத்தில் சிறிது வானம் இருண்டு கொஞ்சம் மழை தாவியதால் செத்துக்கிடந்த சவங்களெல்லாம் மெத்தவும் ஊதி விகாரமாப் விங்கியிருந்தன. பிணங்கள் கிடக்கும் இடத்தில் பேய்கன் உலாவும் என்று அஞ்சி அயலிடங்களி லுள்ளவர் யாரும் வெளியே கலை நீட்டாமல் உள்ளே ஒடுங்கியிருந்தார். எல்லார் உள்ளங்களிலும் பொல்லாத திகில்களும் புலையான தயர்களும்கிலையா இடங்கொண்டிருந்தன. இக்க கிலேயில் அங்க இசவு கழிக்கது. பொழுது விடிந்தது; சூரியன் உதயமாகவும் ஊரயலிருந்த குடிசனங்கள் கூடிவக் து அப் பேரிழ வைக் கண்டு பேகம். கின்ருர். நாட்டுப் புறத்து மக்கள் முகலில் வேடிக்கையாப் வங் த பார்த்தாலும் கொலைகள் விழுந்த கிடக்கிற கிலேக&னக் கண்டதும் கம் குலைகள் நடுங்கிப் போரின் புலேகனே கினேன். வியக்து விரைந்து விலகிப் போயினர். .ே ச னை த் தலை வ ர் சிங் தி த் தது. காலையில் எழுத்தவுடனே சேனதிபதி ஆகை கவலேயுடைய ராப் ஆலோசனைகள் செப்தா முதல்நாள் மடிக் து போனவரை கினைக் மனம் மிக வருக்திகுரி. பகைவனுடைய கோட்டை மதில் அருகே எல்லாரும் கானும் படியாக வெள்ளைக்காரர் இறந்துகிடப்பது அவருக்கு மிகுந்த வேதனையையும் காணத்தை யும் விணத்தது. உடனே பினங்களே எடுத்தப் புதைத் தவிட வேண்டும் என்று அவர் உறுதி கொண்டு ஊக்கி கின்ருர். உப தளபதிகளுடன் கலந்து ஆலோசித்தார். அனைவரும் விரைந்து இசைக்தார். பிற்கட்டு தடுத்தார். இறந்துபட்ட பிணங்கள் எதிரியினுடைய கோட்டை அயலே கிடக்கின்றன. அவற்றை எடுத்து அப்புறப்படுத்த இங்கிருந்து சம் சிப்பாப்கள் போனுல் அவரை யும் கொன்று அந்தப் பிணங்களோடு பினங்களாக ஊமையன் ஆள்கள் செப்துவிடுவார்; ஆதலால் அவ்வாறுபோக லாகாது; அவனிடம் சமாதான முறையில் ஒரு தளதவனை அனுப்பி உத்தரவுபெற். அகன் பின்பே நாம் சவங்களே எடுக்க வேண்டும்’ என்று அவர் யோசனை கூறினர். அந்த உண்மையை ஊன்றி யுணர்ந்து சேதிைபதி அவ்வாறே செய்ய இசைக்தார்.