பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. படுகளம் துடைத்தது 215 கனத் தாக்கும்பொழுது இங்கு யாரும் யாதொரு இடையூறும் செப்யார்; உங்கள் கையெழுத்தினும் எங்கள் வாப்மொழிஉறுதி மிகவுடையது; இந்த உண்மையை உங்கள் தரையிடம் டோப்ச் சொல்லும்!” என்.று இவர் சொல்லி விடுத்தார். அவன் விடை பெற்று வெளியே வந்தான்; கொடை பெற்றதை நினைத்து உவ ங் த ஒல்லையில் மீண்டு போப் உற்றதை யெல்லாம் உரைத் தான். மெலிந்த தேகியாயிருந்தாலும் விர மடங்கல் போல் வி.அ கொண்டுள்ள இவரது கம்பீர கிலேயையும், கொன்னிப் பேயெ இனிய உரைகளையும் குறித் து அவன் துரைகளிடம் கூறி உவகை புரிந்து கின்ருன். யாவரும் காரியங்களைக் கருதி விரைந்தார். பி ன ங் க ளை எ டு த் த து. இறந்து கிடக்கிற தங்கள் படை வீரர்களுடைய உடல்கை உரிமையோடு எடுக்கநேர்ந்தார். வேலையாட்களும் சிப்பாப்களும் காலையிலிருந்தே துணிந்து தொழில் செய்தார். வரிசை வரிசை யாப்ச் சவங்கள் எடுக்கப்பட்டன. கோட்டைக்கு வடமேற்கே ஒரு கல் தாரக்கே மைதானமான வெளியிடத்தில் பினங்களே ப் புகைத்தனர். சாதாரணமான சிப்பாப்களின் உடல்க* ப் பெரிய குழிகள் பல கோண்டி ஒருங்கே போட்டு மருங்கெங்கும் மண் மூடிப் புகைத்தார். ஐரோப்பியத் தளபதிகளின் உருவங்கலே க் கோரிகள் வளர்க்கும்படி கல்லறைகள் அமைத் துப் போர் மரி யாதைகளுடன்பேர்விவ க்களைக் குறித்துப்புகைத்து வைத்தனர். வெளியில் நாறிக் கிடங்க எல்லாச் சவங்களும் குழிகளுள் புகுந்து மறைக்கன. காலை பத்து மணிக்குத் தொடங்கிய வேலை மாலை வரையும் நடந்தது. கிணங்களோடு நேரே மாருடிப்பினங் களைத் தாக்கிப் பெரும் பி பாசையுடன் அன்று அவர் புதைத் து வந்த அவல கிலையை அயல் கின்று பார்த்தவர் எல்லாரும் அச்ச மும் திகிலும் அடைந்து அயர்க்க கின்றனர். இவ்வளவு பினன் கள் குவிந்திருக்கலால் எவ்வளவு போர் கடத்திருக்கும் என எண்ணி ஏங்கினுள் மண்ணின் பதி விரத்தை மதித்த கின்றனர். காட்டு மக்கள் யாவரும் பாஞ்சை வீரர்களுடைய வெற் றிப் பிரதாபங்களை வியங் த பாராட்டிப் புகழ்க் து பேசினர் 'சீமைத்துரைகள் என்று செருக்கி யிருக்க வெள்ளே க்காரர்கள் னங்கள் ஊமைத் த ைஊரில் வர் து உருக்குலைந்து மாண்டார்