பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வீரர் நிலை 19 நாம் போவோம்; நான் சாகப் போ கிறேன்; நீங்கள் வாழப் போகிறீர்கள்; இவற்றுள் எத நல்லது என்பதைக் கட வுள்தான் அறிவார்' என அந்த மகான் கூறியுள்ள இதில் அவரது மன நிலையும் மதிநலமும் தெரிய வந்தன. அன்னவாறே இம் மன்ன லும் கூறியுள்ளான். உள்ளக் கொதிப்புகள் உ ரைகளில் தள்ளின. மானமின்றி ஈனமாயிழிந்து வெள்ளையர்க்கு ஊ ழியம் புரிந்து உள்ளம் உவந்து ஈ ண்டு நீங்கள் வாழுங்கள்; ஆண்டு நான் போகின்றேன் என்.று இக்க ஆண்டகை அன்று கூறியது அதிசய வியப்பாய் நீண்டது. இவ் விர வேந்தன.து இவிேய சரிதம் ரிேய பல பண்பாடுகள் நிறைந்து விரிய நிலைகளை விளக்கியுளது. அந்தச் சரித வகைகள் எல்லாம் தொகையாக கினேவில் வைத்துக் கொள்ளும்படி ஒரு கவியில் அமைக்கப்பட்டுள்ளன. அதனேக் கருத்தான்றி அறிந்து கொண்டால் முன் பாகமும் பின் பாகமும் இன்பாகமாய் ஒருங்கே நன்கு தெரிந்து கொள்ளலாம். முதல் பாகத்தின் தொகைக் குறிப்பு. திருமலிந்து ஓங்கிய திறல்மிகு பாஞ்சைப் பதிஅமர்ந் திருந்து பாரினி அது ஆண்ட விரபாண் டியப்பேர் விறலுயர் வேந்தன் திசைமுகம் எங்கும் இசைபரந் தேற 5. ஆழிசூழ் உலகம் வாழி என் அ ஏத்த ஆனே செலுத்தி ஆண்மையுற் றிருந்ததும், வெள்ளேயர் வந்ததும், வெஞ்சினம் விளேக்,ததும், பிள்ளே சென்று பிழையாய் நெல்லேக் கொள்ளே செய்ததும், கொடும்பகை மூண்டதும், 10. அடும்படை யோடவர் ஆர்த்து வந்ததும், இருதிறப் படையும் பொருது எதிர் புகுந்ததும், காலன் பட்டதும், களப்படை அழிந்ததும், சாலவும் கொந்தவர் தாமயர்ந்து ஒழிந்ததும், கோனி வன் வெற்றி கொண்டனம் என் ை

  • )、 روایتی )Go( உவகையோடு அமர்ந்தினி திருந்ததும்’

தான பதிவந்து ஊனம் உரைத்ததும், மறுத்துரைக் காமல் மன்னவன் இசைந்ததும், பழவினே துரப்பப் பதிவிட்டு எழுந்ததும், பகையிடை வந்து தொகையுற வளேக்கதும்,