பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. படுகளம் துடைத்தது 219 உள்ளம் வியந்து Miraoulous என்று சொல்ல நேர்ந்தனர். எவ் வழியும் மனவுறுதியும் வினையாண்மையுமுடைய சீமையர் இவ் வழி ஊமையரிடம் படாத பாடுகள் பட்டுப் பரிசு குலைந்த வரி சை யிழந்திருத்தலை இக்க வாப்மொழி வெளிப் படுத்தியுள்ளது. ஆற்றல் மிகுந்த அரும்படையைக் கும்பினியார் ஏற்றிசி சமரை எதிர்செய்தார்--காற்றில் பறக்கின்ற பஞ்சாய்ப் பகைவரெல்லாம் அஞ்சி இறக்கும் படிசெய்தான் ஏன் அறு. (1) ஊமைத் துரைகேர் உருத்துவந்த போதெல்லாம் சீமைக் துரைகள் சிதறியே--சேமத்தை காடியே ஒடினர் நாடும் புலி காண ஒடும் எருதுகள்போல் ஒய்ந்து. (2) இன்னவாறு பீடும் பெருமையும் பெற்று அரிய அதிசய விர சாப் இவர் பெருகி இருந்தமையால் அவர் யாதொரு வழியும் கெரியாமல் அயலே செயலிழக். மயலுழந்து மறுகியிருந்தார். கங்கள் படை வலியைக் கண்டு யாவரும் அஞ்சி ஒடுங்கும் படி செப்த குப பினியாரைப் பாஞ்சை வீரர் அஞ்சி நடுங்கும் படி செய்திருப்பது அவருக்குப்பெரிய அவமானமாய் நீண்டது. முகல் முறை வந்து பார்த்துச் சிங்தை கலங்கிப் பாளையங் கோட்டைக்கு மீண்டு போயினர். இரண்டாவது கடவை பெரும் படைகளோடு திரண்டு வந்து பொருதம் பல படை விார்கண்யும் தளபதிகனையும் இழத்த பரிதாப நிலையில் தோல்விய டைக்க.போப்ப் பாசறையில் மறுகிஎசறவுடன் இாங்கியுள்ளனர். தங்களுடைய யுத்த தளவாடங்களையும் தி வெடிகளையும் சிறிதும் மதியாமல் சீறி எறிப் போராடி வருகிற இவரது உள் ளத் திணிவுகள் வெள் ைபர்களுக்கு வியப்பையும் திகிலேயும் விளேத்திருந்தன ஆகலால் மேலே விளைவதை கினைந்து இனங்க உளைநதிருநதனர். நெஞ்சக் கவலைகள் அங்கே நிறைந்து கின்றன. கு ண் டு க ளி ன் கொ டு ைம. சுடு வெடிகளுடைய இருபது பேர் முன் அக் கருவிகள் இல்லாத இருஅா.டி பேர்களும் எதிர் கிற்க மாட்டார். சிப்பாய்