பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஒருவன் அப்பாக்கியை நீட்டினுல் பெருங் கூட்டமும் சிதறி ஒடு -- வகை இப்போதும் காம கண் கூடாகக் கண்டு வருகிருேம். இக்கக் காட்சியைக் கொண்டு பாஞ்சாலக் குறிச்சியார் அக் காலத்தில் கும்பினியாருடைய குண்டுகளோடு நேர் கின்ற போராடியுள்ள பேராண்மையை எண்ணி யுணர்கின்றவர்கள் இவர்களுடைய உள்ளத் திண்மைகனையும் உறுதி கிலேகளையும் கருதி புருகுவர். வஞ்சம தெரியாமல் நெஞ்சம் தணிக்தே நேரே எதிர்க்க செக்திருக்கின்றனர். மான வுணர்ச்சிகளும் விரத் துடி ப்புகளும் மீறி யாண்டும் வி.டி கொண்டு போராடி யுள்ளனர். சீ ர் தி ரு த் தி ய து. கொடிய குண்டுகளால் சின்ன பின்னமா ப்ச் சிதைக்க படு சாவாப்ச் செத்துள்ளவர்களை யெல்லாம் விதமாக்க னடுத்து அடக்கம் செப்துவிட்டு மேல் ஆகவேண்டிபகை ாமாத்துரை வேகமாப்க் கவனித் து முஃனத்து யூகமாய்க் காரி பங்கள் புரிந்தார். பீரங்கிகளால் உடைட்டிருக்க .ே ச . . பதிலே இரவே கட்டி முடித்தார். கொத்தளங்கசேச் செப் .ெ ஆயுத <rvåsosång ஆசாப்க் து கிறைத் தப் படை வீர ாே ஆம், க் தேற்றி ஆதரித்ச எல்லா ஆயத்தங்ககயும் இக்கோக்கி ஆக்கினர். போரில் உடைக் புறக் காட்டிப் போ புள்ள கும்பினிப் படைகள் மறுகாளும் மீண்டுவந்து மூண்டு போர் ւյՈսյա, օ, «5 ն» கருதி கின்றமையால் போருக்கு வேண்டிய யாவும் கேருக்கு கேரே கூர்த்து பார்த்துக் குறிப்புகளோடு ஒர் து அமைக்கார். முதல் நாள் பகல் முழுகம் போர ாடியிருங் தம் தும் சலி யாமல் மேலும் போராட விரைந்து போர் வீரர்கள் மூண்டு கிம் கும் கிக்லயை சோக்கி ஊமைத் தரை உள்ளம் களித் மவுரிமை கண்ப் பாராட்டி உறுதி பூண்டு பொருதிறலை நாடியிருக்கார். மறுநாள் விடிக்க காலையில் சமாதானக் கொடியுடன் கும் பினியாரிடமிருக்து தாதன் வந்தபோது கான் அன்றுபோர் இல்லை என்று தெரிக்கது. தெரியவே உரியவர்கள் யாவரும் ஒய்வு எடுக் அக் கொள்ளு கபடி உத்தரவு கொடுத்து விட்டுச் சிறித ஆறத லடைந்து வேறு பல காரியங்களையும் சீருடன் கவனிக்க வாதார்.