பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 20. இடையற எறிந்து இகல் கடந்து அகன்றதும், புதுவை புகுந்ததும், புகலடைக் திருந்ததும், சதியுடன் வந்து தரியலர் அடர்ந்ததும், வலேயிடை அடைந்த மடங்கல் ஏறென, கிலேகுலேங் திவன் நேர்ந்தகப் பட்டதும், 25. கொலேயிடை விழுந்ததும், கொடும்பழி கண்டதும், தலைநகர் பகைவர் தம்கைக் கொண்டதும், முன்னுற மொழிந்தனம்; இன்னதில் அன்னவன் பின்னவன் செய்த பெருந்திறல் ஆண்மையை என்னிரு கண் என இன்னுயிர் ஆமென 30. மன்னியுள் இருந்து மகிமைசெய் தருளும் பன்னிரு கையுடைப் பரமன் தன்னடி தொழுது சாற் றுவன் இனிதே. SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS இரண்டாவது அதிகாரம். பாஞ்சாலங் குறிச்சி. ஒரு அரசுக்கு இராசதானியாப் அமைந்துள்ள ககரம் பல வகை நிலைகளிலும் உயர்ந்து சிறக்க புகழை அடைந்து கொள் கின்றது. இடம் பொருள் ஏவல் என்பன வாழ்க்கையின் உறுதிக் துணைகளாய் உடன் தொடர்ந்திருக்கின்றன. தானம் அமையின் வானமும் அமையும் என்னும் பழமொழியால் இடத்தின் மகிமை இனிது புலம்ை. பதி, கலம், கானம், ஊர், நகர், புரி என வரு வன எல்லாம் குறியான காரணங்களையுடையன. பாஞ்சாலங் குறிச்சி என்னும் ஊரின் பேரை யாரும் நன்கு அறிந்திருக்கின்ற னர். சிறிய ஒரு குறுகில மன்னன் அமர்ந்து அரசு புரிந்திருக்க இக்க இடம் பெரிய புகழை அடைந்து உலகம் எங்கும் வியக்க பேச ஒளி விதி யுள்ளது. இவ்வளவு மதிப்பும் மாண்பும் இதற்கு எவ்வகையில் வந்தது? அவ்வகை செவ்வையாகச் சிக்கனே செய்து தெரிய வுரியது. அரிய நிலைகளை அறிவது மகிமையாம். தலம் இருந்த கிலே. தென் பாண்டி நாட்டிலே திருநெல்வேலிக்கு வடகிழக்கில் இருபத்தைங்து கடிகைத் தாரத்தில் இந்நகர் பல பவுசுகளுடன்