பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பாஞ்சாலங்குறிச்சி வீய சரித்கிரம் சரித்திர வீரர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் யாண்டும் விசித்திர சீர்மைகளோடு விளங்கி நிற்கின்றன. மேல் நாட்டு . -ն, eտո நெப்போலியனும் சிறையிலிருந்து கப்பி அரிய பல காரியங்ககச் செய்திருக்கின்ருன். அல்லல்களும் அவலங்களும் எல்லை மீறி எதிர்ந்தாலும் விரர்கள் உள்ளம் களராமல் ஊக்கி எழுந்து உறுதியோடுதுணிக் த மேல்எறிஉயர்ந்த செல்கின்றனர். மு ற் று ைக ெசய் த து எதிரியினுடைய அருந்திறலாண்மைகனே நேரே தெரிந்ததும் கும்பினித் தளபதிகள் வேறு வம்புகள் யாதும் விணக்காமல் மேலிருந்து வருகிற சேனைத் துணைகளே எதிர்பார்த்துக் காலம் கருதி யிருந்தனர். இரண்டு தினங்கள் கழிக்கன. மூன்ருவது காள்முதல் பாஞ்சைக்கோட்டையை முற்றுகை செய்துகொள்ள வேண்டும் என்.று சேனதிபதி உய்த் துணர்ந்த உறுதி பூண்டார். அய.உார்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு யாரும் செல்லாம அலும், வெளியிடங்களிலிருந்து (ML'MT கொரு To. aকম aযুEr பொருள் களும் உள்ளே புகாமலும் செய்ய வேண்டும் என வெப்ய யோசஃன யுடன் விரகு புரிந்தார். கபட யுக்திகள் கடுமைகளாய் நீண்டன. சாப்பாட்டுக்கு யாதம் வழியில்லாமல் கோட்டையிலுள்ள வர்கண்ப் பட்டினி கிடந்து பதைக்கும்படி செய்துவிட்டால் தி சிகள் தாமாகவே பணிக்க விடுவர் என்று துணிந்து கொண்டி மையால் இக்கக்கொடிய சூழ்ச்சியை அவர் வி ைந்து செய்தார். “Major Macaulay determined to turn the siege into a blockade” (S. P. W.) மேஜர் மெக்காலே அக்கப் படையிருப்பை முற்றுகையாக மாற்றினர்' என்னும் இக்குறிப்பினல் அவர் அன்று ஆற்றியிருந் தமை அறியலாகும். கொடுமைகள் கடுமையாக மூண்டுகின்றன. எதிரியின் பலத்தை எவ்வழியும் குறைத்து மேலே புதிதாய்த் திரண்டு வருகிற கும்பினிப்படைகளை எதிர்பார்த்து அதி சாதரி யமாப் அவர் காரியம் புரிந்து வந்தார். கருமச் சூழ்ச்சிகள் மரு மங்களாப் மருவித் தரும நீதிகளை மறந்து தவறுகள் புரிந்தன. தமது பட்டாளங்களுக்கு வேண்டிய உணவுப்பொருள்களை எல்லாம் இடங்கள்தோறுமிருந்த அவர் அடைக் து வந்தமையால்