பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. அடுசமர் சூழ்ந்தது 227 காரியங்கள் யாவும் விரியங்களாப் கடந்து வந்தன. காப் கறி ல் கயிர் முட்டை கோழி ஆடுகள் முதலியன சாட்டுப்புறங் களில் உள்ளவர்கள் நாளும் கொண்டு வந்து கொடுக்கும்படி கலெக்ட்டர் தமது கீழுள்ள உத்தியோகக்கர்கள் மூலம் ஏற்பாடு செய்திருக்கார் ஆகலால் அவை முறையேவந்துகொண்டிருந்தன. தம்முடைய படைவீரர்கள் உண்டு கொழுத்துச் செழித்து வரவும் எதிரிகள் இணைத்து மெலித்து கண்த்து அயரவும் காரியச் குழ்ச்சிகனே இழைக்க அவர் உழைத்து வந்தார். எப்படியும் பகையைக் கொலேத்து விடவேண்டும் என்ற வகையிலேயே அவருடைய உழைப்புகள் தழைத்து வந்தன. ஊனமான வழி களில் ஊறுபாடுகள் ஓங்கி மாறுபாடுகள் கிளர்ந்து வளர்ந்தன. - ஐக் தினங்களுக்குப் பின்பு கான் சேனைத் தலைவர் செப் கள்ள மிக்கி பேகமான முற்றுகை நிலை ஊமைத் துரைக்குத் கெரிய வந்தது. சீமைத்துரை செயல் சினத்தை வினைத்தது. போரில் புறமுதுகிட்டு உடைந்தபோதே முன்னம் போல் பங்கோட்டைக்கே படைகளோடு மீண்டு போப்விடுவார் று முதலில் எண்ணியிருக்கார். பாடி நிலையத்தை கிலையாகப் பலம் செய்து கொண்டுள்ளமையை அறிந்த பிறகுதான் அவரது இருப்பும் குறிப்பும் விருப்பும் வி. கும் சரியாத் தெரிய நேர்ந்தன. கோவே எதிர்நோக்கி யாவும் அதி வேகமாய்க் கவனித்தார். தன் படை வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பண்டங்கள் எல்லாம் முன்னமே மூன்று மாதங்களுக்குப் போதுமானபடி தொகுத்த வைத்திருக்கார். அதன் பினனரும் வேண்டியவை கரோ அரண்மனை அருகே -sr-ಆಹಿ೦ಹ•haು கிறைத் வந்தார். குறையும் ஆதலால் அந்தக்குறைபாடு கள் பாதும் கோாமல் முன் எச்சரிக்கையாப் பாதுகாத்தருளினர். உண்டிகுறையின் ஊக்கம் கும்பினியார் குறித்துச் செப்து வருகிற கொடுஞ் சூழ்ச்சி களுக்கெல்லாம் இவர் பாதும் இடம் கொடாமல் எதிர்த்துச் செய்யகேர்த்தார். முற்றுகை நீண்டால் பட்டினிகிடந்த சாவார் ன.ற பட்டிமையோடு கேடு குழ்ந்துவருகிற அவருக்கு இவர் இடையிடையே தம் பாடு காட்டி வந்தார். எதிரிகளுடைய கிலே மைகக எதி விந்து செய்து வந்தது மதியூகமாய் மருவி கின்றது.