பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. இடை நிகழ்ந்தது 233 கட்டுகளைக் தடை செய்யார்ேகள், விட்டுவிடுங்கள்’ என்று விநயமாய்ச் சொல்லினர். அவர் பாதும் கேளாமல் மீறி வந்து கட்டுகளே எடுத்தார். உடனே சின்னவாலன் என்னும் விரன் தனது இடையில் ஒளிக் வைத்திருந்த வானே விரைவில் எடுத்து இருவரை வெட்டி வீழ்க்கினன். அவரும் திரண்டு அடித்தார். அடிக்கவே இவர் அனைவரும் மூண்டு பாப்ந்து கம்புகளால் முறிய அடித்தார். வக்கவருள் ஆ பேர் மாண்டு வீழ்ச்கனர். இவருள் இருவர் செக்கார் இத்தக் கலகம் கடப்ப ை அயலே கின்ற குதிசைப் பாகர் விாைக்க ஒடிப்போப் பாஞ்சையில் உரைத்தார். இருநூறு வீரர்கள் வேல்களோடு முடுகி மூண்டு வந்தார். அதற்குள் அவர் யாவரும் ஒடிப்போப் விட்டார். புல்லுக் கட்டுகள் யாவும் எடுத்தக் கொண்டு இவர் மீண்டு கோட்டைக்கு வந்தார். அக்க வரவு அதிசய வெற்றியா வந்தது. பசியால் வாடியிருக்க பரிகள் எல்லாம் பசிய புல்லைக் கண்டதும் அதிசய ஆவலோடு கின்றன. புல்லுக்கட்டுகளில் நேர்ந்த மல்லுக்கட்டுகளில் புலையானகொலைகள் சூழ்ந்தமையால் இருவகையிலும் கொலையாக சங்கள் தோன்றின. னட்ட கின்று எட்டன் மூட்டியன ஒட்டார்க்கும் ஒட்டாரங்களாயின. புல்லில் நேர்ந்த இக்கப் புல்லிய கலகம் முதலில் படைத் தலைவருக்குக் கெரியாது; கடக்க கியைப் பின்பு கெரிங் அவர் பெரிதும் வகுத்தினர். அல்லல்கன் எல்லாம் அவலங்களாயின. புல்லலர் வளேந்து புல்லைத் தடுக்கவும் புரவி யுண்ண கல்லதோர் இரையை காடி, நாங்கள் வங் அடைந்தோம் ஈண்டும் அல்லல்செய் ககற்ற நீங்கள் அடைந்தது தகசதென் ருன்ற சொல்லெலாம் சொல்லிப் பார்த்தும் துன்னலர் துயரே செய்தார். செய்யவும் சினன வாலன் என்பவன் சினந்து பாய்ந்து கையுறு வாளால் வெட்டிக் கடுத்தனன் அடுத்து கின் ருர் வெய்யவெங் தடிகள் கொண்டு விசினர் விச லோடும் மொய்யமர் மூண்டதங்கே முனேக் திரு திறத்தும் மாண்டார் (2 காட்டிடை கின் ருர் தம்மைக் கருதலர் கடுத்துச் சண்டை மூட்டினர் எனற செய்தி மன்னவன் செவியில் மூட்ட ஈட்டிவேல் வல்லே பங்கள் எடு, கனர் இரு நாறென்னும் வாட்டிறல் விரள் ஓடி வந்தனர் வுளேந்து கொண்டார். [3 30