பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. இடை நிகழ்ந்தது 235 நாட்டமாய்ச்சேர்த்தனர். இவர குறிப்பை அவரும் குறித்தளார். “The polegars, more intent on seizing the ordnance, than on injuring it's defenders.” (R. G.) கபீரங்கி கணேப் பறித்துக் கொண்டு போவதிலேயே பாaய காரர் அதிக கருத்தாயிருந்தனர்; சிப்பாப்களை அவ்வளவாக அல்லல் செய்ய வில்லை' என்று சேனைக் கலைவர் குறித்திருக்கும் இந்தக் குறிப்பால் அக்க முற்றுகைக் காலத்தில் பாஞ்சை வீரர் கருதிச் செப்.க வந்துள்ள காரியங்கனையும் உறுதி நிலைகளையும் உணர்ந்து கொள்ளலாம். எதிரிகளை இகழ்த் து தள்ளிவிட்டுக் கருவிகளையேயாண்டும் மூண்டு கவர்க்ககொண்டுவந்துள்ளனர். புதிதாப் வருகிற படைகவே எதிர்பார்த்தப் பதிவாயிருந்து கொண்டு படு துயரங்களே அவர் கடுமையாப்ச் செப்து வருக லால் இவர் பல வழிகளிலும் கொடுமைகள் செய்ய நேர்ந்தனர். இாவு நேரங்களில் பாசறையிலும் புகுந்து கலகங்களும் செப்தனர். அகனல் இருவகையிலும் மரணங்களும் நேர்ந்தன. இவர் அடல் மீறி உள்ளே வந்து அல்லல் செப்பவே அவர் பாடி விட்டைச் சுற்றி எல்லைகள் வகுக் துப் பாதுகாப்பைப் பெரிதும் பலப்படுத்தினர். மாலை 6 மணிக்கு மேல் அப்பக்கங்களில் யா ரைக் கண்டாலும் உடனே சுட்டு விழ்த் தும் படி சேனைக் கலைவன் கட்டளை யிட்டிருக்கான். எட்டுத் திக்குகளிலும் பீரங்கிகள் ஆயக்கங்களாப் கின்றன. அயலே குழ்க் இரவு முழுவதும் காற்பக்கெட்டுச் சிப்பாப்கள் பிடித்த வெடிகளோடு காவல் காத்து கின்றனர். கொடிய குண்டுகள் கடித சூழ்ந்து வந்தன. அந்தக் காப்பு முறை மிகவும் கடுமையானது. தெரியாமல் அருகு நெருங்கினவர் எவரும் சுடப்பட்டுச் செத்து விழ்ந்தனர். இக்க வகையில் இவருடைய இனத் தள் இருபத்து நான்கு பேர் மாண்டு போயினர். கடுமையாகவும் கொடுமையாகவும் பாது காப்பு மிகுந்திருந்தாலும் இடையிடையே புகுந்த அடுதிறலோடு இவர் பெரிய கலகங்களே விக்ாத்த வங்கனர். இருவகையிலும் கொலைகள் பல விழுந்தன. கோபதாபங்கள் கொதித்து எழுந்தன. கேருக்குநேர் எதிர்த்துப் போராடாமல் முற்றுகை செய்து அமைதியாப் ஒடுங்கியிருக்க இந்தக் காலத்திலும் படுகொலைகள்