பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாஞ்சாலங்குறிச்சி 21 நிலவியிருந்தது. விரிந்து பரந்த சமவெளி; சிறந்த நீர்வளம்; நல்ல காற்ருேட்டம்; அயல் எங்கனும் செவல் கரை; இயல்பான இனிய காட்சிகள்; மேல்புறம் சாலிகுளம் என்னும் நீர்வள முடைய பறம்பு; ஏழு மைல் சுற்றளவுடையது; நிலபுலங்கள் பலவும் இடை மருவி இனிய சோலைகள் புடைசூழ எழில்கள் கிறைந்திருந்தன. பொழில்களும் வாவிகளும் வயல்களும் அயல் கழுவி யாண்டும் உயர்நிலையில் ஒளிபுரிந்து விளங்கின. இத்தகைய அழகிய விழுமிய இடத்திலே பாஞ்சைப்பதி என்னும் விர மா நகரம் அரிய பல சீர்மைகளோடு பெரிய மகிமைகள் கிறைந்து சிறந்து நின்றது. தக்க மக்கள் தகுதியாய் வாழ்ந்து வக்தனர். பதியின் பெருமை, அருமறை கெரிக்க அக்கணர் ஒருபால்; அரசர்தம் மரபினர் ஒருபால்; பொருதொழில் அமைக்க வீரர்கள் ஒருபால் புகழ்மதி அமைச்சர்கள் ஒருபால்; திருவமர்ந்துயர்ந்த வணிகர்கள் ஒருபால்; செய்ய வேளாளர்கள் ஒருபால்; கருமமே கண்ணுப் வினைபுரிங் துயரும் கம் மியர் காருகர் ஒருபால். (1) அதிகலே கற்று மதிமிகுந் துயர்க்க அருந்தமிழ்ப் புலவர்கள் ஒருபால்; சுதிநெறி வழாமல் இசைநலம் தெரிக்க சொல்லிசை வானர்கள் ஒருபால்; - - ===

  • இது சாரலோடு அமைந்த பெரிய ஏரி. எப்பொழுதும் வற்ருத மீர் கிலே வாய்ந்தது. அயல் இருந்த வயல் கிலங்களுக்கெல்லாம் வள மான நீரை வழங்கி வந்தது. சாலி= நெல். நல்ல செங்கெல் விளைவுக்கு ர்ேப்பாசனமாய் கிலவியிருந்தமையால் சாவி குளம் என ஞாலம் வழங்கச் சாலவும் பெருமை வாய்ந்து இக்குளம் விளங்கி கின்றது.

சாலி குளமும் பெருக வேண்டும் சம்பா கெல்லு விளேய வேண்டும் ஏற்று மீனும் ஏற வேண்டும் எங்கள் பஞ்சம் திர வேண்டும். வயல்களில் வேலே செய்கின்ற உழத்திகள் இன்றும் இவ்வாறு பாடி வருகின்றனர். காட்டுப் பாடல்கள் பழைய கால கிலேமைகளைக் காட்டி கிற்கின்றன. பழமைக் காட்சிகள் கிழமைகளே விளக்கின.