பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அ. க் கி னி வ ந் த து 24l ஏறிப் பாஞ்சையை அடைந்தான் என்று கேட்டதும் தென் திசைச் சேனதிபதி எளிகே அடக்கி விடுவான் என்று முழுதும் நம்பி யிருந்தனர். அக்க சம்பிக்கைகள் யாவும் பழுதடைந்தன. இரண்டுமுறை படையெடுத் துப்போப் அழிந்து பட்டதை அறிந்ததும் நெடுங் கிகிலடைக் கனர். கும்பினி ஆட்சிக்குக் கொடிய கேடு சேர்ந்தது எனக் கடுங் கவலையோடு எவ்வழியும் விரைந்து காரியங்களைக் கருதிச் செப்தனர். போர் இயல்புகள் பொங்கி எழுந்தன. எங்கும் படைகன் கன்கு இசைத்து வந்தன.

ேச னை க ள் தி ர ண் ட து

பல இடங்களிலும் இருக்து பட்டாளங்கள் கிாட்டப்பட்டன. ான்கு பயிற்சி பெற்ற உயர்த்த படைக ைனங்கணும் தொகுக் தனர். அரசாங்கத்திற்கு மூல பலமாக வைத்திருந்த 74 வது ரெஜிமெண்டு என்னும் பெரிய சேனையைத் தலைமையாக அமைத் தார். கருகடம், மராடம், கொன்கம் முதலிய கிலேயங்களிலிருங் கெல்லாம் படைகள் எழுந்தன. அதிக ஆற்றலுடைய பீரங்கி களைக் கருதித் தொகுத்தனர். எல்லாப் படைகளும் திரிச்சிராப் பள்ளியில் வந்து சேரும்படி திட்டம் செய்தனர். ஏப்ரல் மாதம் பத்தாக் கேதியிலிருக்க மே மாதம் பதினருக் கேதி வரைக்கும் படைகள் தொகை தொகையாய்க் திருச்சிக்கு வந்து சேர்ந்து கொண்டிருந்தன. காலாட் சேனைகளும் குதிரைப் பட்டாளங் களும் வவிய பெரிய பீான்கிப் படைகளும் ஒருங்கே சேர்ந்து பெருகி கின்றன. போர் ஊக்கம் பேரூக்கமாய் நீண்டு வக்கது. பு தி ய சே ைதி ப தி எல்லாச் சேனைகளுக்கும் தலைமைத் களபதியாப்ச் சிறந்த ஒரு போர் வீரர் அமைந்தார். அவர் பெயர் கர்னல் ஆக்னியு [Colonel Peter Agnew] orsår... 1 g, G;, + a-fa# $ ao &#g?áø „ ærio மிகவும் கீர்த்தி பெற்றவர். பல பேசர் முனைகளிலும் சென்று வெற்றி மிகப் பெற்று அரிய பெரிய விருதுகள் கொண்டு விளங்கியுள்ன. வர். பொருதிறலுடைய அவரே பாஞ்சைக் கோட்டை மேல் படையெடுத்துச் செல்ல வேண்டும் என்.று கும்பினித் தலைவர் கள் உறுதி செப்து வேண்டிய வசதிகள் யாவும் தந்து அனுப்பினர். அவர் ஆண்டகைமையுடன் மூண்டு கின்ருர். அவருடைய கலைமையிலுள்ள பெரும் படைகளுக்குச் சிறந்த ஐரோப்பிய ஜெனரல்கள் உபதளபதிகளாப் வந்தனர். 31