பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அ. க் கி னி வ ந் த து 243 பதியைக் கண்டதும் சேனே தளங்கள் யாவும் பெருமகிழ்ச்சி படைக்கன. பன்னிசாயி, த்துக்கு மேலாக போர் விரர்கள் அந்தச் சேனையில் கிறைத்திருக்தனள், மான விசன்களோடு பாவ ரும் மருவி கின்றனர். மருவலர் கிலே பொரு திறலாப் கின்றது. .ே ப. ர் கி லே தளபதி மெக்காலேவை மக்காளி எனவும், கர்னல் ஆக் னியூவை அக்கினிச் சென்னல் எனவும் அக்காலத்தில் பாஞ்சை வழங்கி வக்தனர். போர்மேல் வக்க டிக்கினியை நீர்மேல் கெருப்பு எனவும் கூறிவந்தார். அக்கினி வந்தது என இக்க அதி காத்திற்குப் பேர் கக்கதும் மேலே குறித்த வழக்கத்தைக் கரு தியே. காட்டு வழக்கன்கள் பாட்டுகளில் படிக் வருகின்றன. அம்மானே கும் மி முதலிய எடுகளிலுள்ள பாடல்கள் எல்லாம் ம வரிய கடையில் இருக்காலும் அரிய விரவுணர்ச்சிகளின் சாரங் களாப் விறு கொண்டு வெற்றிக் களிப்புகளோடு வந்துள்ளன. ஆயிரம் அக்கினிச் சென்னல்கள் வந்தாலும் ஆண்டவன் பஞ்சைமன் அஞ்சாமல் பாயும்சிங் கேறுபோல் ஏறிகின் ருன் அந்தப் பாண்டியன் வீரமார் கூறவல்லார்? Լ1] ர்ேமேல் கெருப்பும் மக்காளியும் சேர்ந்துமே போர்மேல் எழுந்து பொருதசர்கள்; கார்மேல் எழுத்து பொழிகின்ற மாரிபோல் காயுக்திக் குண்டுகள் விசிகின் ருர், [2] குண்டெல்லாம் செல்ல உதிர்த்துவிட்டான் கொட்டிம் இட்டான் குலவையிட்டான் சமர்த்தன் தண்டுவார் முண்டன் கம் ஊமைத்துரை சிறசி சீமைத்துரைகள் தளர்ந் தொழிந்தார். [3] வெள்ளேயர் வெள்ளமாப் பீரங்கிக் குண்டுகள் விசிக் கொடுஞ்சமர் மூசிச்செய்தார் உள்ளம் கலங்காமல் பாஞ்சையர் வேந்தன் உருத்தெதிர் ஏறி அழித் தொழித்தான். (4) கும்பினிக் கும்பல்கள் வம்புக ளாகவே கூடி எதிர்அமர் ஏறிவந்தார் வெம்புலி ஊமையன் விஅறுடன் சீறவே வேறுவேருய் ஒளிந் தோடி லார்ை. (5)