பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இவ்வாருன பாடல்கள் அன்று எவ்வாறு இவர் தெவ்வ ரோடு போராடி புள்ளனர் என்பதைச் செவ்வையாகக் காட்டி யுள்ளன. அரிய போராட்டங்கள் அதிசயங்களாய் நிற்கின்றன. பாஞ்சைக் கோட்டை மேல் பொழிந்த குண்டுகள் மிகவும் பயங்கரமானவை. கோடையிடிகள் போல் முழங்கினமையால் அயலூர்களிலிருக்க அடுக்குப்பானேகள் எல்லாம் ஆடினனன்பர். இக்கப் பீரங்கிச் சக்கங்கனேச் கேட்டு ஆகாயத்திலுள்ள சில கட் சக்திசங்களும் உதிர்க்கன என்று கற்பனை செய்து பாடவும் சேர்க்கனர் பாடல்கள் இக்க வீச மன்னனுடைய விறலாண்மை களே விளக்கி வி. கொண்டு வியனுப் விரித்து வந்துள்ளன. 'அக்கக்க இடங்கள் தோறும் அடித்தடித் திடித்தாற்போலக் கந்தங்கள் கெக்கம் விசக் கருமருங் தோசை தாக்கப் புங்தியில் இகழ்ந்து கட்டபொம்மனேப் பழித்த பேர்கள் தந்தங்கள் உதிரிக்க தென்னக் காரகை உதிர்ந்த வன்றே!' என இக்கா. வீசப் பிரதாடங்களே ஊட்டி வருகிற பாட் டுக்கள் பல உள. அவை பாஞ்சை வீரர்களுடைய நிலைகளைக் குறித்துக் காட்டி, இக் காட்டு மக்களுக்கு கலம் பல கூட்டி வருகின்றன. செவியுணர்வுகள் சிக்கைகளே உயர்த்துகின்றன. வாரும் அஞ்சி அயரும்படியான படைகளும் பீரங்கிகளும் எல்லே மீறி வங்ள்ைளன. கொல்லும் எமன்களைப் போல் வெள் ளேயர்கள் உள்ளக் கொதிப்போடு உருத்து வந்து வெள்ளம் எனக் கிாண்டிருக்கின்றனர். இருக்கம் ஊமைத் தரை பாதும் அஞ்சாமல் என்னளவும் கலங்காமல் சீமைத் துரைகளையெல்லாம் திரணமாகவே கருதி முசளுேடு மூண்டு முனைந்து கின்றுள்ளார். வ க் த வ ர் எ ண் ணி ய து புதிதாய் வந்துள்ள தளபதிகள் பாஞ்சைக்கோட்டையைப் பார்த்ததும் மிகவும் எளிதாகவே எண்ணினர். மலைகள் குழ்க் அள்ள அரண்கள் அடர்ந்திருக்குமோ? என்று நிலைகளை கெஞ் சில் நினைத்து வந்தவர்க்கு மண்ணுல் அமைந்துள்ள மதிலைக் கண் ல்ை கண்டதும் இளிவாய்த் தோன்றியது. வெட்ட வெளியான பொட்டல் காட்டில் இந்தக் கட்டமண் கோட்டையைத் கட்டி சொறுக்காமல் மு ன் வந்த பட்டாளங்கள் முட்டாள்களாகப் வெட்டித்தனமாய் வேலை செப்தன்ளன என்று கேலி செப்து