பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கோபக் கொதிப்பும் மானக் கடுப்பும் உள்ளே னரித் து கின்றன. பாசறையை அடைந்தார்; பலவும் யோசனை புரிந்திருக்தார். மாலை ஐந்து மணிக்கு மெக்காலேயோடு பேசிக்கொண் டிருக்கும்போது எட்டப்பநாயக்கரைக் குறித்து கர்னல்ஆக்ரிையூ விசாரித்தார். வங்கவுடனேயே அவரை மெக்காலே அறிமுகம் செப்திருக்கார் ஆயினும் அவரது நிலைமைகனேக் குறித்துத் தெளி வாக அறிய விரும்பி மறுபடியும் மருமமாப் வினவினர். இவன் உண்மையானவளு? இவனை நாம் சம்பலாமா?’ என்னும் சங்கே கத்தோடு அவர் கேட்டதை அறிக்க தும் பழைய தளபதி வக் துள்ள பு: தி ய தளபதியின் உள்ளம் .ெ க ளி ய உரைத்தார். தெளியும் படி சொன்ன மொழி என்ன? அயலே கானுக. “Hereditary enemy of the Panjalamcurichi race.” "பாஞ்சாலங்குறிச்சி மரபுக்கு இவன் பரம்பரை விரோதி' எட்டப்ப சாடக்கரை இவ்வாறு களபதி அறிவுறுத்தியுள்ளார். ஊமையனுக்குச் சென்மவிரோதி ஆகலால் அவனை அழித்துஒழிப் பதில் நம்மைக் காட்டிலும் இவனுக்கு அக்கறையும் கவலையும் அதிகம் என மதி தெளியச் சொல்லவே சேனதிபதி சிங்தை தெளித்து உவந்து கொண்டார். வங்ககாரியம் இனி முடிதற்கு உன் காட்டிலே நல்ல அப்பு அமைக் அள்ளமை அவர்க்கு தட .ெ இது கி தந்தது. உறுதி சலன்கனே இருவரும் திறமாக் கருதி ஆா ப்ங் கார். பாஞ்சாலண்குறிச்சியாருடைய .ெ ச ய ல் இயல்களையும், மனவுறு கிகளையும், போராடும் திறங்கனேயும் குறித்து மெககாலே அக்கினிச் சென்னலுக்குத் தெளிவாக உரைத்தார். அங்க உரை கஅக் கேட்டுப் புதியசேகுதிபதி சிறிது வியந்தாலும் உள்ளத் தில் சினமும் சீம் முைம் பெருகி கின்றன. கடும் போர் புரிங் து எப்படியும் திரியை அடியோடு அழித்து விட வேண்டும் அன்றே அவர் துணிவாப்த் தடித்து கின்ருர், இந்தப் பகைவ இனத் தொலைக்க வில்லையானுல் கும்பினி ஆட்சி இக் காட்டில் இல் லாமல் தொ லேங்கே போம் என இ ன்டு தளபதிகளும் கருதி ம.கிைனர் ஆதலால் கோட்டையை விலாந்து அழித்து ஒழித் தற்கு வேண்டிய வேலைகனே யெல்லாம் இரவே கரவாய்ச் செப்து மறுநாள் வரவை கதிர் கோக்கி எண்ணிக் கண்ணயர்ந் திருக்கார். இரவு 12 மணிக்கே அவர் படுக்கப் போனுர், அன்று பொழுது அமைதியாய்க் கழிக்க து -அ