பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அடலமர் மூண்டது 253 ளால் எதிரிகள் தகர்ப்பை விரைந்து காத்தனர்” என்னும் இத ஞல் பாஞ்சை விார்களுடைய கைகளிலிருக்க வேல் வல்லேயங் களின் நீளமும் கூர்மையும் வலிமையும் நிலையாப் அறியலாகும். சேஜனத் தலைவர்கள் நேரே கண்டு நெடுங் திகில் கொண்டு கூறியிருத்தலால் அந்தக் கூரிய ஆயுதங்களின் கூர்மை நீர்மைகனை நாம்கூர்ந்துகோக்கி மானசக்காட்சியால்ஒர்க் கொள்ளுகிருேம். கொடிய சுடுகுண்டுகளைப் பகைவர் விசுக்தோறும் பதுங்கி யிருந்து அவர் கிட்ட வங்க வுடனே எறிக் குத்தி லகு பாப்க்.து இவர் மாறிப் போனது அரிய ஒர் விரப் போர்க் காட்சியாப் வி.றுகொண்டு கின்ற அக் கிடிை யாரும் வியக் த பாராட்ட நேர்ந்தனர். பாஞ்சை வீரர்களுடைய போாடல்கள் ஆங்கிலே யர் யாவருக்கும் ஓங்கிய திகில்களை நேரே உருவாக்கியுள்ளன. எதிர்ப்பட்ட அதயும் தாளாக்கிப் போகின்ற தீய நெருப் புக் குண்டுகள் ஓயாமல் பாப் த கொண்டிருக்கம் ஒரு சிறிதும் அஞ்சாமல் நெஞ்சம் கணிக்க எதிரிககே நேரே கணிக் ைவிழ் க்தி வி.முடன் இவர் கெலித்து வருவது நுனித்த நோக்கவுரியது. உயிரை வெ. க் உறுதி ஊக்கங்களோடு அதிசய நிலையில் இவ்வாறு இவர் போராடியதைக் கண்ட கானேக் கலைவன் பட் டாளங்கனேச் சிறித பின் வாங்கும்படி செப்து மீண்டும் பீரங்கி கனச் சுடும்படி கட்டனே யிட்டான். அவை கடுமையாகத் தொடுத்துச் சுட்டன. கோட்டையின் மேற்கு கெட்டு முற்றும் இடிந்த ககர்க்க து; அதன் பின் வடமேல் மதிலும் உடைந்து விழுந்தது. உடைவுகள் கடிது நிகழ்ச்கன எதிரிகள் முதிர் வேக மாய் மூண்டனர். அதிசய வெற்றிகள் அடைந்தன என்று கருதிக் களித்துக் கதிவேகமாப் அவர் கடுத்து விரைந்தனர். - ப டு ச ம ர் எ மு ந் த து = அரண் அழிந்தது என்று அறிந்த தம் கும்பினிப் படைகள் கொதித்து வந்தன. மீண்டுபோன படைகள் மூண்டு பாப்ந்து வரவே இவர் நீண்ட வேல்களோடு நேரே எதிர்ந்து பொருதார். கோரமான கொடும் போர் மூண்டது. இந்த முறை எதிரிகளுள் குதிரைப் படை வீரர்கள் கொதித் துப் பொருதார். அந்தப் படைத்தலைவனை டவுட்டன் (Captain Doveton) அடலாண்மை