பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் யோடு கன் படைகளை கடத்திக் கடுமையாகப் போராடினன். காலாட் படைகள் சுடு வெடிகளுடன் ஒருபுறம் அடுபோர் புரிக் அவரக் குதிரை ச் சேனைகள் முதிர் வேகத் தடன் மூண்டு பொருதன. இருதிறத்திலும் பலர் மாண்டு விழுந்தனர். அ ம ரி ல் ே ர் ங் த அ தி ச ய ம் இவ்வாறு போடி வரும்பொழுது இவருள் கபாவு சன் அம் ஒர் போர்விரன் எவ்ழிையும் எதிரேறித் தெவ்வழிய வாளா டல் புளித்து வக்கான் ஆளசி போல் ஆர்க் அவ்வண்ணம் அமாாடி வருங்கால் இடுப்பில் ஒரு குண்டு வேகமாப் வங் து பாப்க்கது. பாயவே வசளோடு கீழே விழ்த்தான். ஒர் வயல் வரப்பின் அருகே உயிர் உதைத்தக் கிடந்த ஆல் வி. சீனக் குதிரை மேல் வாவி வந்த ஆக்கில விான் கண்டான் கையில் பிடித்த நீண்ட வாளோடு கெடி த காய்க் கிடக்கின்ற அவலேக் கடிது TTTTTTTS TTTT T TT TT TTT TTTS TTT TTTTT தன்னிடம் கொடுக்கு : - கு ੋਂ பிவிரும் து கொண்டே குறித் துக் கேட்டான். இடையில் குண்டு டாப்க் கன்னடி, என்னுல் எழுத்து கொடுக்க முடியாது; ്കേ குனிக் த வாக்கிக்கொள்ள வேண்டும்' என்று இவன் சைகையால் கூறினுன் வாசியில் இருக்கபடியே கலே குனிக் து வானே தி க என்னும் குறிப்போடு கையை நீட்டி அலன் கேட்டான்; கொடுப்காவக்கப் போல் வானே மேலே நீட்டின. இவன் அவன் கலையை கேரே விசினன். அக்த வெள்ளேத் தரை லே அயலே தன்னிப்போப் விழுந்தது. அற்ற கலை கீழே விழு முன்ன:ே அக்கக் குதிரையையும் வயிற் றில் குத்தி வீழ்த்தின்ை; உடனே கன்னுடைய வாக வயல் வாப்பினுள்ளே சொருகி மறைத்தான்; உயிரும் போஉ இக்க விரக்குரிசிலின் ாேகைரியத்தை அறிக்க எதிரிகளும் வியந்து கின் |றனர். இவரைப் போர் வீரர் யாவரும் போற்றி யுள்ளனர்.

  • இந்த அதிசய வீரருக்கு ஞாபக சின்னமாக நடுகல் காட்டியுள்ளது. போரில் மாண்ட இவருடைய அருமை மகனுக்கும், வேறு ஆறுபேரு க்கும் அருகே கல்லுகள் அமைக் திருக்கின்றன. ஒட்டகத்தம் என்னும் ஊரின் அருகே வடபால் மருவியுள்ள அக்க வீரச் சிலைகளுக்கு இவரு டைய மரபினர் வருடம் தோறும் சிவ கிசியில் வேல் வாள் முதலிய ஆயுதபாணிகளாய்ச் சென்று தொழுது விழுமிய பண்போடு வீர வழிபாடுகள் செய்து வருகின்றனர். சின்னப் பாஞ்சாலங்குறிச்சி என்று சிறந்திருந்த அவ் ஆரே இவ் வீரர் பிறந்து வளர்ந்த பதி ஆத லால் அங்கே விதிமுறையே வீரச்சிலேயில் இவர் விளங்கி யிருக்கின்ருர்.