பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாஞ்சாலங்குறிச்சி 23 காரணம் காண இருவர்நேர் எதிர்ந்து கைத்திறம் காண்பவர் ஒருபால்; பாரனங் கினிய முகம்.எ னப் பொலியும் பாஞ்சையின் வலிஎ வர் பகர்வார்? (6) க. லையும் உச்சி மாலையும் முரசம் கார் என முழங்கிடும் ஒருபால்; சாலவும் இனிய விணைவேய்ங் குழல்கள் சதுருடன் இசைக்திடும் ஒருபால்; பாலேயும் இனிய கேனயும் வெலும்சொற் பாவையர் பாட்டொலி ஒருபால்; வேலேயின் ஒலியிற் பல்லியங் களுமேல் மேவிகின்று எங்கனும் ஒலிக்கும். (7) அரும்பெறல் மணிகள் அழகிய பரிகள் அடுகிறல் அளவிட லரிய பெரும்பொரு கரிகள் விரும்புபோ செல்லாம் பேணிமென் மடிசுரங் துறுபால் தரும்பரி சுடைய அரும்பசு நிரைகள் தமனியச் சிவிகைகள் இன்ன இரும்பொருள் பலவும் இடங்கொறும் தெருங்கி இமையவர் உலகெனத் திகழும். (8) மருங்கெலாம் சோலை வயல் எ லாம் செங்நெல் வரம்பெலாம் பணிலங்கள் முழங்கும் கரும்பெலாம் கமுகின் காடெனத் திகழும் கமுகெலாம் கெங்கென நிமிரும் அரும்பலா மரங்கள் அசோகமா மரங்கள் அணி அணி யாயுறச் சாவிப் பெருங்குளம் என்னும் இருங்குளம் பாலின் பெருங்கடல் எனப்பொலிங் திலங்கும். (9) இங்கனம் பலவகை நிலைகளிலும் கலைசிறந்திருந்த இந்தப்பாஞ் சைப்பதியிலிருக்த வீரபாண்டியக் கட்டபொம்மு அரசுபுரிந்து வந் தார். வருங்கால் வாணிக முறையில் இக்காட்டில் வந்து குடிஏறிய ஆங்கிலேயர் பாங்குடன் முயன்று.ஒங்கியுயர்த்துதேச உரிமையை