பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அடலமர் மூண்டது 259 இசைந்தால் நானே நேரே போப்ச் சமாதானம் செப்து வரு வேன்; மெக்காலே தரை முன்னமே என்னிடம் சில குறிப்பு களை உரைத்திருக்கிரு.ர். இப்பொழுது கப்பவில்லையானுல் நம் பாளையம் பாழாகிவிடும்; இந்த வேணயில் இசைக்தருளுங்கள்.” 'படைகள் பற்பல அழிந்தன; பாளேயம் பல வாய்க் கெடுதல் உற்றது; மக்களும் கிளேகளும் கிளர்ந்து படுக ளத்திடிைப் பட்டனர். பகைப்படை ஓங்கி மடையில் வெள்ளம்போல் வந்துகொண் டுள்ளனநாளும். நங்குலத்துயர் வீரர்கள் கம்பொருட் டாக வெங்களத்தினில் வன்கொலை யாய் விளிந்து ஒழிந்தார்; எங்கும் இன்னலும் இடர்களும் தொடர்ந்துள இன்னே சங்க வேந்தொடு சார்ந்துடன. படுதலே சால்பாம்.' என இங்கனம் மாமனர் மறுகிக் கூறவே ஊமைத்துரை சிரித்தார். முதிர்ந்த வயதை அடைந்திருக்கிறீர்கள்; இருக்கம் இறந்து போவதற்கு அஞ்சுகிறீர்கள் என்று தெரிகிறது. சாம் சரணடைந்தால் வெள்ளையர் இரங்கி சம்மை மரியாதையாக நடத்துவார் என்று எண்ணுவது எவ்வளவு மடமைl எ திரியிடம் அபயம் புகுக்க அவமானம் அடைக் வாழ்வதைக் காட்டிலும் அடலாண்மையோடு எதிர்த் துப் போராடி யுத்த களத்தில் செத் துப் போவதே மேல். மானம் அழிக்க உயிர் வாழ்வது எவ் வழியும் ஈனமேயாம் வீர மரணமே விழுமிய வாழ்வாம். வான வில் என மருவிய மின் எனத் தோன்றி மீன கன்றதோர் நெறியென மறைந்துபோம் இந்த ஊனு டிம்பினே ஒம்பிட விரும்பிஒன் னலர்பால் மானம் தேதுடன் படுவரோ மாண்புறு மரபோர். (1) விர அண்ணலை வெங்கொலை புரிந்தனர்; எம்மை ஈரம் இன்றியே இருஞ்சிறை வைத்தனர்; என்றும் வாரம் ஒன்றியே வாழ்க்கையை நடத்தினர்; இந்த ரே ரோடு நான் நேர்ந்தர சாளுதல் நெறியே! (2) சுற்றி கின்றுள படைகளேசி சுளித்தடரிங் தேறி வெற்றி கொள்ளுதல் வேறலொன் றிலதெனின் விளிந்து பெற்ற இப்பிறப் பெய்திய பேற்றினேப் பெறுதல் எற்றும் கான்கொண்டி உறுதியீதறிதிவென் றிசைத்தான்.