பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அடலமர் மூண்டது - 261 லாகாத உடனே மாள வேண்டும் என்று இவர் மூண்டுள் ளார். அவ்வுண்மையை இவருடைய உரைகள் தோறும் ஒர்ந்து உணர்த்து வருகிருேம். உறுதி குன்ருமல் கருமமே கண்ணுப்க் கருதி விரைந்து காரிய விசாரணைகண் விரியமாப் புரிந்து வந்தார். க ண் ணி ர் க ண் ட க ா ட் சி. இரவெல்லாம் எவ்வழியும் பாதுகாப்புக்கு வேண்டிய வேலைகளைக் கவனித்தார்; கண்ணுறக்கம் இல்லாமையால் கடும் அசதியா யிருக்கது. விடிய ஐக்க நாழிகை யளவில் சிறிது கண்ணயர்த்தார். ஒரு கழிகை கோம் கூடக் கழியவில்லை; விரைவில் எழுக்க கொண்டார். படை வி. ர்கள் எல்லாரையும் தயார் செய்தார். கிலவறைகளில் கிலைத்திருந்து யாவரும் வினை செய்ய வேண்டிய விதங்க அளக் குறித்து விட்டுத் தேவி கோவி அக்குப் போனுக்; தெரிசனம் செய்தார். அம்மன் கோவிலி லிருக்க மீளும் பொழு ைஇவருடைய கண்களிலிருந்த சீர் பெருகி வங்கசு. என்.றும் , முசக கண்கன் அன்று அழுகன; அந்த அழுகை எதை நோக்கி வந்தத? என்று யாருக்கும் கெரியாது; இவரது ஆவிக்கும் அத் தேவிக்கும்தான் தெரியும். செடிய அரச வாழ்வுக்குக் கொடிய முடிவு நேர்ந்த ஸ்ளதைக் கருதி உருகி மறுகியுள்ளார் என்.ற பரிவோடுகாம் யூகித் தக்கொள்ளுகிருேம். மலே கலங்கினும் கிலே கலங்காக விரனுடைய விழிகளி லிருக்தி ர்ேவெளியே வந்துள்ளமையால் அந்த உள்ளத்தில் துன்ப வெள்ளம் பொங்கியுள்ளதை அது தெளிவாய்க் கலக்கியுள்ளது. ஒரு துளி கண்ணிர் உள்ளத் துறுதுயர் வெள்ளம் எல்லாம் தெரிதர வெளியே காட்டும் தெளிவினல் ஊமை வேந்தன் கருவிழி சொரிந்த ர்ேதான் கருதிகொந்து அன்ன்ை உற்ற பருவரன் யாவும் யாரும் பார்த்திடப் பகர்ந்த அன்றே. கண்ணிரின் நீர்மையை இகளுல் கூர்மையாக் க ண் டு கொள்ளுகிருேம். மனிதனுடைய கண்களிலிருந்து சீர் பெருகி வருமானல் அரிய பல உணர்ச்சிகள் அதனல் உணர வருகின்றன. அன்பு இன்பம் தன்பம் முதலிய வழிகளால் விழிகளிலிருந்துர்ே வெளி வருகிறது. இங்கே தோன்றியிருப்பது அன்ப அழுகையே. ண்ேட காலமாய்த் தலைமையோடு கிலத்த வாழ்ந்த வக்க அரச