பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் குடி அடியோடு அழிக்க ஒழிய நேர்ந்ததே! என்று கினைந்து நொந்துள்ளமையால் ஊமைத்துரை கண்களிலிருந்த நீர் பெருகி மார்பில் வழித்து ஒடியுள்ளது. மாணவிசன் மறுகி அழுதது இரவு இறுதி நேரமே. மே மாதம் 23க்கேதி (23-5-1801) இரவு இரு பத்தேழு நாழிகையளவில் தேவியைத் தொழுது ஆவி உருகிக் கோவிலிலிருந்து இவர் கண்ணிர் மார்பில் மருவி ஒட அழுது திரும்பினர். அது பெரியபரிதாபக் காட்சியாப்ப் பெருகிகின்றது. தன்.அரசு அழிந்தது என்று தளர்ந்ததோ? தனது வாழ்வின் இன்னலே எண்ணி நோக்கி இனேங்ததோ? இனம் இசைந்து துன்னிய அழிவை ஒர்ந்து சோர்ந்ததோ? இங்காடு அங்கோ! அன்னியர் வசமாயிற் றென்று அயர்ந்ததோ? அழுதது அம்மா சுத்த வீரன் அழுத கண்ணிர் இத்தகைய விலைகனே எல்லாம் எண்ணியுணர்ந்த யாவரும் இணைந்து இரங்கச் செய்துள்ளது. அந்த திலையிலும் இவர் சிக்கை அணிக்க சேனைகளைத் தயார் செப்து போருக்கு ஆயக்கமாயினர். முடிவு கேர்த்தது என்று தெரிந்திருந்தாலும் ஆனவரையும் மூ ண் டு போராடி மாண்டு படவே வழிகாடி நீண்ட வுறுதியுடன் பாண்டும் கிலேத்துகின்ருர். தெவ்வர் தேறியது சூரியன் கிழக்கே உதிக்கும் பொழுதே பாசறையிலிருந்து சேனைத் தலைவர் பாஞ்சைக் கோட்டையைப் பார்த்தார். இரவு முழுதும் பாய்ந்த குண்டுகளால் அரண்கள் எல்லாம் அடியோடு அழிந்து படுகாசமடைந்திருக்கன. வெள் கனத் திரைகள் எல்லா ரும் உள்ளம் உவந்தர். அன்று தங்களுக்கு கிச்சயமாய் வெற்றி கிடைத்து விடும் என்று னிவா உறுதி செப்த கொண்டமை யால் எல்லாரிடமும் உற்சாகங்கள் உச்சநிலைகளில் ஓங்கிகின்றன. காலம் கடத்தி கிற்கக் கூடாத என்று கருதிக் காலையிலே யே யாவரும் போருக்கு ஆயத்தமாயினர். அரண் கண் உடைக் கும் படி முதலில் குறி செய்து வைத்திருந்த பீரங்கிகளைப் பின்பு எதிரிகள் மேல் சுடும்படி கொடுத்து கி.முத்திக் கடுத்த வேலை செய்தனர். கொல்லும் கொடுமைகளில் எல்லை மீறி கின்றனர். தளபதிகள் யாவரும் அடுத்த கின்று அ டலாண்மைகள் புரிக் தனர். அழிவு கிலைகளில் எவ்வழியும் விழிகள் ஊன்றி கின்றன.