பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம் இது என்னே விக்கை என்று வியந்து சினந்தார். சிகருள் எவ்வளவு கிடங்குகள் உள்ளன? எத்தனை ப ைட விரர்கள் இருக்கின்றனர்? என யாகம் தெளிவாகத் தெரியவில்லை. எல் லாம் விசித்திர வேலேகளாப்த் தோன்.றுகின்றன’’ என்று வெள் அத்துரை உள்ளம் திகைத் மெக்காலேயோடு கிலைமைகளைக் குறித்து ஆலோசிக்கார் உள் காட்டில் உள்ளவர் ஆதலால் ஊரின் அல்லா விவாங்களும் தெரியும் என்று கருதி எட்டப்ப நாயக்கரிடம் எதிரியின் இருப்பிடத்தைக் குறிக்க மெக்காலே கேட்டார். அவர் பக்குவமாப்ப் பதில்சென்ஞர்: சகரம் முழு வதும் கிலவறைகள் செய்து வைத்திருப்பதாகக் கேள்வி; புத ருள் மறைக்திருக்கும் புலிககப் போல எதிரிகள் மறைவான இடங்களில் கரவோடு ஒளி செப்து பதுங்கி யுள்ளனர்; இவ்வ ளவு தொகையினர் என்று தெளிவாகத் தெரியவில்லை. கிலைமை தெரியாமல் நம் படைகள் உள்ளே புகின் எதிரிகள் படு கொலை கள் செப்த விடுவார்கள்; அப்படியும் அவரை வெளியேற்றியே போராட வேண்டும்; உள்ளே ப்ே புகைகக் ச் செலுத்தினல் எல்லாரும் வெளியேறி வருவர்; பாஷாணப் புகைகளைக் கலந்து விசினல் விாைக் இறக் படுவர். வ்வகைகளிலும் புகைகன் என்.று இவ் வா. அவர் செல்லவே சேனத்தலைவர் திகைத்தார்; அ.தி பாத கமான செயல் என்று பகைத்தார். புகையாலன்றி வேறு எந்த வகையாலும் அவரை வெளியேற்றி வெல்ல முடியாஅ என்.று மீண்டும் எட்டப்ப நாயக்கர் லம்புறுக்கவே தானத்தலைவர் இசைக் தார். கொடிய கொலேயான பழிச் செயலேக் கடிது செப்ய அவர் நெஞ்சம் : ணரிக்கார். அக்கினிச் சென்னல் அடு புகை கண் மூட்டிப் படு கொலைகள் செப்ப மூண்டார். கோளன் உள்ளே புகும்படி செய்வதே நல்ல வகை உாம்’ மூட்டிய தி கொடுடை யாப் மண்டிக் கடுமையாப் ஓங்கியது. கி ச் சு க் கு டு க் ைக. கிலவறைகளுள் ப - ங்கி யிருந்து கடும்போர் புரிந்து வரு கிற பாஞ்சை விர கனே எப்படியும் வெளியேற்றி விட வேண் டும் என்.று கொடிய ஞ்ச வினே கஃசுக் கும்பினித் தளபதிகள் கூடிச்செய்தனர். எட்டப்பநாயக்கரும் ஒட்டி உளவுகள் உரைத் தார். மிளகு வத்சல் 53 க் கெர்ண் டு கோட்டை யுள்ளே நான்கு புறமும் யாருக்கும் தெரிய மல் பாங்காப் பள்ளங்கள் கோண்டி