பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் அடைந்துகொண்டனர். கொள்ளவே எல்லைகளை ஆராய்ந்தார்; ஆட்சிமுறைக்கு வேண்டிய காட்சிகளைக் கருதினர். எங்கும்வரி களைக்தொகுக்கார்; வரவுகளைப்பெருக்கினர். கென்னட்டுப்பாளை யக்காரர் எல்லாரும் தம்மிடம் நேரே திறைகளைச் செலுத்தும்படி முறைகளே விதித்தார்; அனைவரும் அடங்கி அமைவுடன் கொடுத் தார். பாஞ்சாலங்குறிச்சி ஜமீன் மாத்திரம் திறைசெலுக்கமறுத்துத் திரமாய் எதிர்த்தது. கும்பினியார் கங்களால் இயன்ற வரையும் வம்புகள் செய்த பார்த்தார். பாதும் பலியவில்லை. தேசஆட்சிதம் கைக்குவ ந்து الملك التوپ ஆண்டுகள் ஆகியும் ஒரு காசும் கட்டபொம்ம னிடமிருந்து அவர் கைவாங்கமுடியாமையால் நெடிது திகைத்துக் கடிது மறுகினர். சிறிய ஒரு குறு கில மன்னன், பெரிய ஆங்கில ஆட்சியை யாதும் மதியாமல் அடங்கொண்டு நிற்கின்ருனே! என்று உள்ளே கோபகாபங்கள் மண்டி யிருந்தனர். இருக்தும் வெளியே பாதும் செய்ய இயலாமல் பல வகையிலும் நயபயங் களால் வரிவாங்கி விடவேண்டும் என்று பதம் பார்த்து வந்தார். அதுரை வந்தது. முடிவில் ஒரு துரையை கேரே அனுப்பினர். அவர்க்கு ஆலன் என்று பெயர். குதிரை ஏறி அவர் கோட்டைக்குவந்தார்; ஜமீன்தாரைக் கண்டார்; உற்றதை உரைக்கார்; இவர் தமது பழக்கம் வழக்கங்களை எல்லாம் விளக்கி வரி செலுத்துவது இல்லை என். உறுதியாகச் சொல்லி விடுத்தார். துரை கடுத்துப் போனர். அடுத்து வரவே இல்லை; கும்பினியார் கொடிய ஆலோ சனைகள் செய்தார். கெடிது பல சூழ்ந்து நேரம் நோக்கி நின்ருர், பிறர்க்குக் கப்பம்கட்டி வாழுவது இழிவு என்று இவர் எண்ணியிருந்தநிலை ஏற்றமுற்று கின்றது. வெள்ளையர்களை யாண் டும் எள்ளலாகவே இவர் கருதி வந்திருக்கிருர். தன்னை அடக்கி ஆளவேண்டும் என்று அவர் அடங்கொண்டு நிற்பதை நினைந்த போதெல்லாம் இம் மன்னர் நெடுஞ் சினங்கொண்டு கிமிர்த்து நின்று அருந்திறல் காட்டியுள்ளார். ஆண்மை விரங்கள்மேன்மை சுரந்து யாண்டும் காழாத நிலையில் தகைமையோடு கின்றன. இவர் கருதியிருக்கும் கருத்துக்களும் உறுதிமொழிகளும் விர வுணர்ச்சிகளையூட்டி நாட்டுக்குஎவ்வழியும்திரமான உயர்ச்சிகில