பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இந்த விர மங்கையை அந்த மரபினர் ஒரு விர தேவதையா கப் பாவித்து இன்றும் பூசிக்க வருகின்றனர். ஆலயம் அமை த்து வைத்துச் சிவராத்திரி தோறும் சிவ சக்தியாக வழிபட்டு வருகலால் மல்லம்மாள் கோவில் என அது வழங்கப் படுகிறது. .ே ச னை த் த லை வ ன் வி ய ந் த து அன்று இந்தக் குலமகன் புரிக்க வீரத் திறலேக் கேட்ட தலைமைச் சேனுபதி தன் குலத்தான் ஒருவன் கொலேயுண்டு இறந்தான் என்பதையும் மறந்த இவளது மனநிலையை வியக்க புகழ்ந்தான். அதன் பின் உப தளபதிகளோடு கூடி மிகவும் எச்சரிக்கையாக ஊருள் புகுக் சிலவறைகனே நேரே பார்க் தான். நெடிது வியந்தான்; சுண்கும் பினங்களாய்க் குவிந்து கிடந்தன. பாஞ்சை வீரர் உயிரை வெறுத்து எதிர்க்அப் போ சாடி மடித்துபட்டுள்ள கிலைகண் யெல்லாம் கினைக் கினைக்க சிந்தித்து நெஞ்சம் திகைத்தான். அஞ்சாக விரக்குலம் என்று அதிசயித்து நின்ருன். இம் மரபினருடைய அடலாண்மைகள் அவனுடைய உடலையும் உள்ளக்கையும் நடுங்கச் செய்தன. பாஞ்சையருள் அன்று இறந்து பட்ட படு சாவுகள் பெரிய பரிதாபங்களுடையன. அக்க இழவு கிலேகனே எதிரிகள் எழுதி வைத்துள்ள இராணுவக் குறிப்புகளால் ஒளவு அறியலாகும். “Our cavalry attacked them in flank and rear, and succee ded in cutting off six hundred. Four hundred and fifty dead bodies of the enemy were also found in the fort. Those killed on former occasions having been disposed of outside, to the eastward.” [R. G.] கம்முடைய குதிரைப் படைகள் முன்னும் பின்னும் வனத்துக்கொண்டு எதிரிகளுள் அறுநூறுபேர்கண்க்கொன்றன. நானுாற்று ஐம்பது பினங்கள் கோட்டைக்குள் சிதறிக் கிடக் தன. முன்பு கொல்லப்பட்ட உடல்கள் கோட்டைக்குக் கீழ் புறம் ஒதுக்கப்பட்டிருந்தன.” என்னும் இதல்ை இவர் பக்கம் நேர்ந்துள்ள இ ழ வு நிலைகண் எளிது கெளிக் து கொள்ளலாம். அானுக்கு வெளியே ஆயிரத்தற நாற பேர் அழிக்க கிடந்தனர். கும்பினிச் சேனையுள் அறுபத்து ஒன்பது ஐரோப்பியர் களும் எழு நாற்று காற்பது சிப்பாய்களும் மொத்தம் இறந்து