பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ச தி பு ரி ந் த து 271 போயுள்ளனர். பேர்பெற்ற சேனைக் கலைவர்களும் செத்து ஒழிக் கனர். வெள்னைத் தளபதிகள் அழிந்த அழிவுகள் உள்ளத்திகில் கனயும் கவலைகளேயும் ஒருங்கே விக்கத்தன ஆங்கிலேயரது நெடிய அழிவுகள் அவர்க்குப் பெரிய துயரமாப்ப் பெருகி கின்றன. ஜில் கிரைஸ்ட் [Lieutenant Gilchrist] ஸ்பால்டிங் [Lieutenant Spalding] கேம்பல் [Lieutenant Campbell] பிராசர் [Lieutenant Fraser] மேக்னல் [Lieut. Mangmall] அன்று இறந்தபட்ட வெள்னைக்காரருள் இ க் க ஐந்து பேரும் சிறந்த படைத் தலைவர்கள். தன் பக்கல் பலர் இறந்து பட்டிருக்தாலும் வெற்றி கிடைத்ததை நினைத்து சேனதிபதி மிக்க பெருமித மடைந்தான். பக்கங்கள் எங்கனும் சுற்றி நோக் கினன். அமராடியுள்ன கிலேகளைக் கண்டு அயர்ந்த கின்ருன். ப ா ஞ் ைச ய ர் ப ா து க ா ப் பு பாஞ்சை விரர்கள் செய்திருந்த பாதுகாப்பு கிலையங்கள் அதிசய வியப்புகளாப் அவனுக்கு ஆச்சரியங்கக வினைத்தன. எல்லா இடங்கனையும் உள்ளத் திகிலோடு ஒர்ந்து பார்த்தான். உடன் வந்த யாவரும் உளக் கலங்கிப் பயந்து வியந்தார். இவர்களுடைய மனவுறுதியும் கும்பினியாசை எதிர்த்துப் போராடி யிருக்கும் போாண்மைகளும் போதிசயங்கள யுள்ள மையால் யாரும் வியந்து பாராட்ட கேர்த்தனர். நேரே பார்த்த களபதிகள் எல்லாரும் அளவு மீறி அதிசயித்து கின்றனர். அங் நிலையில் எழுதிய சில குறிப்புகள் அயலே கெரிய வருகின்றன. “To shelter themselves from shot and shells, they had dug these holes in every part of the fort. No language can paint, the horrors of the picture. Their long pikes, used in such a sheltered spot, must be most powerfully effective. No wonder, then, that every man who got to the top was instantly pierced and thrown down ngain. He could never get at his enemy, and indeed could scarooly tell from whence the blow was inflicted. The system of defence adopted by these savages would have done credit to any Engineer. Nothing could surpass it but their unwearied perseverance,” [M. R.]