பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. ச கி புரி ந் த து 273 யுத்த தருமத்தின்படி நேர்மையோடு நெறி முறையாகப் போராடியிருந்தால் இவரை யாராலும் வென்றிருக்க முடியாது. ஆகியி லிருந்து தொடர்ந்து நோக்கி வந்தால் இந்தச் சுத்த விரர் களுடைய உத்தம நிலைகனே உணர்ந்து யாரும் சித்தம் இரங்கு வர். அங்கிய காட்டாரை இங்கு அடியிட ஒட்டாமல் இங்காட்டு மானச்தை நன்கு காத்து எங்கும் வணங்காமல் எவ்வழியும் களர்ந்த இனங்காமல் யாண்டும் மூண்டு பொருகே இவர் மாண்டு போயிருக்கின்றனர். உள் நாட்டில் கோளர்களும் குடிகேடர்களும் இல்லாதிருந்தால் வெளி நாட்டார் இவ்வாறு இவர்க்கு அவகேடுகள் செய்திருக்கமாட்டார். முதலில் முண் டிப் பார்க்க வுடனேயே பி ன் பு உறவுரிமையுடன் அண்டி அனைத்து வணிகமுறையில் தங்கள் ஆட்சியைப் பேணிப் போயி ருப்பர். இவரது காணியைக் கைப்பற்றி யிருக்கமாட்டார். «É"g இக்தியாவுக்கும் இக்க ஈனமான அவமானம் சேர்ந்திராது ஆங்கிலேயர் பாங்கறித்தே பாடுபட்டுப் பீடு பெற்றுள்ளனர். இவ்வளவு பகை வளர்ந்தும், அழிவுகள் சேர்ந்தும்,இவரைக் குறித்து இடன்கள் தோறும் வெள்ளைத் துரைகள் எழுதி வந் தள்ள குறிப்புகள் எல்லாம் பரிவும் பண்பும் மருவி, விர மானங் கண் வியந்து, ஈர நீர்மைகளுடன் இசைந்திருத்தலே யாரும் னளி தாக உணர்ந்து கொள்ளலாம். உத்தம விரசை சுக்க உள்ளமும் தன்னையறியாமலே புகழ்ங் த போற்றி வியந்து வருகின்றது. ஊமைத்துரை எங்கே? சீமைத்துரைகள் எல்லாரும் சேர்ந்து படைகளோடு மூண்டு புகுந்து போராடியதால் பாஞ்சை விரர் பலர் மாண்டு விழ்க்க னர். யாரும் தப்பி வெளியே போகாதபடி நாலு திசைகளிலும் பீரங்கிகளையும் குதிரைப் படைகளையும் கி.றத்திக் காவல் புரிந்து எல்லாரையும் உள்ளேயே வைத்து ஒருங்கே கொன்று விட வேண்டும் என்.று மூண்டு அழித்து வருகையில் ஊமைத்துரை ஆச்சரிய சாதுரியமாக் கம்பி தரைச் சிங்கத்தை அழைத்சக் கொண்டு உரிய படை வீரர்களோடு கிழக்கு வாசல் வழியே வெளியேறிப் போயிருப்பது அரிய அதிசயமாயுள்ளது. “He had escaped by miracle.” (R. G.) 'அவன் மாயமாய் மறைந்து போயிருக்கிருன்’ என வெள் 35