பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. ச. தி புரி ந் த து 275 இது எவ்வளவு பரிவு! எவ்வளவு உரிமை எத்துணைப் பரி காபம் னக்ககைய தியாகம்! யாவும் உப்த்து உணர வேண்டும். என்பும் உருகும்படியான இக்க அன்பு விலையையும் விரக் காட்சியையும் கருதி புனர்வார் எவரும் உள்ளம் உருகி அழு வார். உணர்ச்சி வெள்ளங்கன் வ்ைவழியும் பெருகி ஓடுகின்றன. தனஅ அருமை மகன் இறக்த டோனதை அறிக்கதும் அந்த அன்புக்காப் உருகி உழுதான்; பெரிதம் ம.கின்ை; உட னே கேவி அவ் விர மகன் கூறிய படியே அவ் விரத் காப் ஊமைத்ாையிடம் வந்தான் பிணங்களுக்கு இடையே இரத்த வெள்ளத்தில் உணர்விழக்த கிடக்கதைக் கண்டான்; உன்னம் கலங்கினுள் மேலே கிடக்க பிணங்களே அவலே தள்ளினுள். கையால் மெல்ல அணைக்க எடுத்தான், உயிர் இருப்பதை அறிக் கான்; உன்னம் உகங்கள்: 'ஆ விர அரசே! உங்களுக்கும் இவ் வாறு நேர்ந்ததே! அன்று சைக் அழு காள்; கண்ணிர் வார்த்து வடி. க் தன்னைக் கையால் எக்தியிருக்கிற அப் பெண்ணரசை ஊமைத்துரை கண் இறக் பார்க்கார் பாதும் பேச முடிய வில்லை. மீண்டும் விழிக ைமூடிக் கொண்டார். அத்தாப் அயலே பரிவோடு பகைத்து கின்ற பெண்க ைஉதவிக்கு அழைத்தாள். யாவரும் ஒருங்கே கூடி ஊமைத்துரையை மெல்ல அனைத்து எடுத்தத் தங்கள் ஊருக்குக் கொண்டு போயினுள். யாருக்கும் தெரியாதபடி அங்கே அக்காயின் வீட்டில் கிடத்தி வேண்டிய உப்சாான்கண விசைக்தி புசின் த பனிக் து பாதுகாத்தார். இந்தப் பகுதி பாரும் நெஞ்சம் கரைந்து நெடி து சிக்திக்கத் தக்க கொடிய சோகக் காட்சியாப் இங்கே வினைந்திருக்கிறது. பரிதாபமான இந்த அதிசய நிகழ்ச்சியை கதிரிகளும் தெரிந்து பின்பு பெரிதும் விபக்தனர். அவ் வியப்புகளை வரைந்தனர். அயலே வருகிற ஆங்கிலக் குறிப்புகள் ஈண்டு அறிய வுரியன. “Amongst the heaps of slain they discovered the son of one of the party, still breathing, and after weeping over him, they began to raise him up, when exerting his little remaining strength, he exclaimed, “O mother, let me die, but try to save the life of Swamy, who lies wounded near me.” The word he used, fully justifies my assertion of their adoration, as its literal meaning is a deity. The woman, animated by the same