பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இந்த ஆங்கில வாசகங்கள் ஈங்கு ஊன்றி கோக்கி உணர வுரியன. மருமமான வழிகள் உலக விழிகள் அறிய வருகின்றன. ஊமைத்துாைபால் இத் தேசமக்கள் வைத் தன்ன பாச விசுவாசங்கண் அங்கிய தேசத்தவரான வெள்னைத் தளபதிகள் இவ்வாறு உள்ளம் வியந்து புகழ்க்அள்ளனர். அரிய பெரிய கிலேமை சீர்மைகளோடு தலைமையாப் இவர் வாழ்க் ைவந்துள்ள மகிமைகள் இடங்கள்தோம்தகைமையாய்த்தெரியவந்துள்ளன இத்தகைய அதிசய விரன் அகியாயமாப்ப் பகைவர் புரிக்க சதியால் பதியை விட்டு எழுங்து படு துயரடைந்தான். இவனது அடலாண்மைகனே உடலில் பாப்ங் ஒள்ள கொடிய காயங்கள் உரையாடி கின்றன. தன்னைத் தொடர்ந்து வக்க நெடிய படை கண் நேரெதிர்த்து பொருது ஆனவரையும் இம் மான விசன் அமராடல் புரிந்தது, அதிசய கீரமாப் க் கதிகொண்டு கின்றது.

  • பரிகள் எண்ணுாறு பாயப் பாரவேல் வீரர் விசக் கரிகள் போல் அடர்ந்து காலாட் படைகளும் கடுத்து மொய்க்க அரியெனத் திரிந்து பாய்க் கிவ் வாண்டகை அன்று செய்த பெரியவெம் போரை எங்கன் பேசுவ கிங்கே யம்மா! (1)

மீண்டபோ தயரா தேறி கோல ரோடு நேர்ந்து மூண்டுபோர் புரிந்து கின்றன் முடிவினில் உடல்கள்.எங்கும் ண்ேடுவேல் வாள்கள் பாய்ந்து கிளர்ந்துவென் குருதி சோா மாண்டவர் போல்மயங்கி மண்ணிடை மறிந்து வீழ்ந்தான். (2) ஆயிரம் பிணங்கள் அங்கே அணி அணியாய் அடர்ந்து மீயுயர் அடுக்கல் போல விளங்கிட வீரனுள்ளே இயுமிழ் கண்ண கிைச் செய்யவெங் குருதி மெய்யில் பாயுற ஆவி சோர்ந்து பரிங் கிடை கிடங்தான் பார்மேல்." 13) இவ் வீரக் குரிசில் இங்கே இவ்வாறு ஆருயிர் அலமந்து கிடக்கஅங்கே தெவ்வர் ஊருள் புகுந்து வெவ் வினைகள் புரிந்தார். தள்ளருங் திறலுடன் தழைத்திருந்த அவ் ஒள்ளிய நகரிடிை ஊக்கி ஏறியே வெள்ளேயர் இடங்தொஅம் வியந்து கண்டினர் கொள்ளேகள் கொண்டனர் கூடி எங்குமே. சிேய கிலையில் தலைமையாப்ச் சிறந்திருக்க நகர் சீரழிய சேர்ந்தது. ь-ғcost\ovostAsto¬