பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் “Colonel Agnew instantly ordered the Eteapooreans to follow them till night, offering rewards for any men of consequence, dead or alive.” (R. G.) 'ஒடிப் போனவரைக் கொடர்ந்து போப் இரவு முழுவதும் தேடி too. யிரோடோ அல்லது கொண்ருே கொண்டு வருபவர்க்கு உயர்ந்த பரிசுகன் கொடுப்பதாக உறுதி கூறி எட்டியாபுரத்தா ரைக் கர்னல் ஆக்ரிையூ உடனே அனுப்பினர்' என்னும் இது இங்கே அறிய வுரியது. அந்த வென்கணத் கலேவலுடைய உள்ளக் கொதிப்பை இதனுல் உணர்ந்து கொ ள்ளுகிருேம். ஊமைத்துரை யைப் பிடித்துக் கொண்டுவந்து கொடுக்கால் ைேமத்துரையிடம் பேரூதியம் பெறலாம் என்ற பேராசை எட்டப்பனே ப் பெரிய பேயாக்கி யிருக்கிறது. அந்தப் பேயாட்டம் நோயாட்டமாயது. கோட்டையழிக்க பொழுது பாஞ்சைப் பதியிலிருக்க தப்பி வெளியே பிழைத் தப் போன ஊமைத் தரையைப் பிடித்து வந்து கும்பினியாரிடம் கொடுக் ைஅரிய வெகுமதிகள் வாங்கலாம் என்று ஆவலோடு படைகணேத் திரட்டிக் கொண்டு சட்டப்ப காயக்கர் போயிருக்கலை இகனுல் உணர்ந்து கொள்ளுகிருேம். “Set out with great glee.” 'பெருங் களிப் போடு புறப்பட்டார்” என அவர் போன கிலேயை அச் சேனை வீரர் இங்கனம் புலப்படுத்தியுள்ளார். இக்கப் பாககச் செயலைச் செய்ய அவர் பேராசையோடு சென்றிருக்கலால் அங்கப் போக்கு அவருடைய உள்ளத்தையும், தேசத் தரோகக்கையும், சேத்தனத்தையும் நேரே காட்டி கிலை மையை உணர்த்தியுள்ளது. வெள்எைவல் கொள்கள ஆவலாயது. கொலே சோக்கும் புலே நோக்கும் கொடிய பழி நோக்கமாய் கெடிதோங்கி கின்றன. வேறு பாதம் பாராமல்நேரே சென்றனர். படுகளம் பார்த்தது. பாஞ்சாலண்குவிச்சியிலிருந்த வடகிழக்கே மூன்று கல் அாரத்தில்முன்னம் போராடிய படுகளத்தைப் போப்ப் பார்த் அக் கடி ககேடினர். செத்த பினங்கனே இரத்தங்களோடு அங் கே குவிங் த கிடக்கன. வேறு யாரும் உயிரோடு காணுமையால் அயல் எங்கும் காடிக் தேடினர். அங்கிருந்து சென்.டின் ள காலடிகளி ன் சுவடுகளை நோக்கியே தொடர்ந்து போயினர்.