பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 ப தி அ பூழி ங் த து 281 முக்கால் மைல் தாரம் கடக்கதும் ஒரு ஊரை அடைந்தார். அக்க ஊருக்குக் கக்காம்பட்டி என்று பெயர். முன்னம் இரண களத் திலிருந்து தாக்கிக் கொண்டு வந்த ஊமைத்துரையை அங்கே கான் ஒரு விட்டில் இடத்தி யிருக்கின்றனர். உடல் முழு திம் கொலைக் கருவிகளால் ஊறுபட்டுப் பரிதாப கிலேயில் உயிர் மறுஇ நீண்ட துயரோடு ஆண்டு அவர் பரிந்து இடங்தார். மு. த் த ம் ம | ள் தன்னுடைய அருமை மகன் படுகாயங்கள் அடைந்த பொருகளத்தில் இறக்கும் கருணத்தில் 'அம்மா! சாமியைக் காப்பாற்று' என்று சொன்னபடியே செப்த அந்த அன்னையின் பெயர் முத்தம்மாள் என்பது. அதிசயகிலையில் அனபுரிமைபூண்டு தலைவனைத் துதி செப்து மாண்ட அவ் விர மகனுக்குச் சிவசங்கு என்று பேர். கான் அருமையாகப் பெற்ற பின்ளே இறக் துபட்ட பெருக் துயரையும் மறக் ஊமைத் தரையை வருக்தி எடுத்துக் கொண்டு வந்து தன் விட்டில் கிடத்திப் போரில் நேர்ந்த காயங் கனே ஆற்றுதற்கு வேண்டிய மருந்துகளே ஆவலோடு ஆராய்ந்து தேர்ந்து அங்க மாதா ஆர்வமீதார்க்க ஆகாவு செப்து வந்தாள். == அ ஞ் சி அ ய ர் ங் த து அப்படியிருக்கும் பொழுது எட்டப்ப நாயக்கர் படைக ளோடு ஊருன் புகுத் து பிடிக்க வங் தள்ளார் சன்பதை அறிந்த தும் அவன் உன்னம் கலங்கிகுன், உயிர் நடுங்கிள்ை. கொடிய பகைவர் வந்து விட்ட 1ே குடிகேடு சேர்ந்தகே! என்.டி நெடிய திகிலால் நிலை குலேக் அலமன் த தடித்த அவள் உடனே நெஞ்சம் துணிந்து ஒர் உபாயத்தை விரைந்து செய்தாள். அபா யம் நீக்கச் செய்த அவளது உபாயம் அதிசய வினேகமாப் மதிநலம் சுரங் த யாவரும் வியந்து திதி செய்யும்படி இருந்தது. சூழ்ச்சி செய்து காத்தது. வெடிகன் வேல்களோடு பொல்லாத எதிரிகள் கொல்ல வந்துள்ளாரே! என்று குலே நடுக்கிய அக் குலமகள் உடனே மஞ்சனே கிறைய அசைத்து ஊமைத் தரையின் உடம்பெல்லாம் பூகி மேலே நீளமான வெள்லைே வட்டியைப் போட்டு மூடினுள். வேப்ப இலைகலைக் குழைகனே டு கொண்டு வக்தி உடம்பெங் 86