பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ப தி அ பூழி ந் த அது 283 நீக்கிக் காத்தருளிய அக்தத் தாயினுடைய சாதுரிய சாகசமும் அன்புரிமையும் கருதி யுனருக்கோ.லும் பேராச்சரியமும் பேருவ கையும் பெருகி வருகின்றன. அவள் ஒப்பாரி வைத்து அழுத பொழுது வெளிவங் கள்ள அறிவுரைகள் குழுவின் குறிகளாப் ஒளி புரிந்துள்ளன. சில கிலைகனை அயலே அறிய வருகின்ருேம், கன்மகனே யுள்கினேந்து சார்ந்தவர்கள் கேட்டொழிய மன்மகனே விரகுடனே மாய்ந்தவன்போல் நேர்கிடத்தி என்மகனே இறந்தாயே! இனியெந்தப் பிறப்பிலுன்றன் பொன்முகத்தை நான் காண்பேன் போரேறே! எனப்புரண்டாள். ஒருத்தினைக்கு ஒருமகனாய் உற்றிருந்தாயி உதவாமல் வருத்தின் சீனத் தள்ளிவிட்டு மாண்டாயே மணிவிளக்கே! கருத்தறியசாப் பாலகனே! காலனெனும் படுபாவி பிரித்தகன் ருன் இனியுலகில் பிழைத்திரேன் எனத் துடித்தாள். போரிலுற்று மாளாமல் பொன்தேடி மாளாமல் பாரிலுற்ற இன்பமெலாம் பண்பாகத் துயித்தபின்பு கேரிலுற்று மாளாமல் நேர்ந்த அம்மை என்னுமுத்து மாரியுற்று மாண்டாயே மாமகனே! எனக்கலுழ்ந்தாள். (3 கண்ணுேடிக் காப்பாற்றிக் கையாலே கடின் கழித்திம் மண்ணுேடு புகழோடு வாழ்ந்திருப்பாய் என்றிருந்தேன் விண்ணுேடி இன் அறு.ே வேருக மறைந்தாயே புண்ணுேடு நெஞ்சோடு புலம்புகின்றேன் பொன்ருமல். 4 பேய்குழும் பிணக்காட்டில் பிழைத்தெழுந்து வந்தாலும் காய்குழும் படிவங்து கண்ணுகின்ற நாம்-தனில் தாங்குழத் தமர்சூழத் தன் கிளேஞர் அயல்சூழ வாய்சூழ வாய்த்திருந்த மாமகனே! மாண்டிாயே! (5 கண்ணே! என் கண்மணியே கைங்கிறைந்த கற்பகமே! எண்னேயெணன் எண்ணமெலாம் இன்றி.ழந்தேன் பிேரிந்து விண்னேறி விற்றிருக்க வினயிம் மண்ணிழிந்து உண்ணுேயென் உயிர்கலிய உற்றிருக்க ஒல்லேனே. (6 என்றிஷ்வா றினேங்தேங்கி இருகிலத்தில் வீழ்ந்துபுரண்டு அன்றவள்தான் கொண்டுகின்ற அல்லல் கிலே தனக்கண்.ே ஒனறிவந்தார் என்னே?என உசாவினர் உசாவவுமே துன்றி அயல் கின்றவர்கள் சொல்லிர்ை சூழ்ந்தபடி. (7