பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ப தி அ | ங் த து 285 காயங்கள் அடைந்து அடு துயரோடு ஆருயிர் பிழைத்து வங் துள்ள ஒரு விரக் குலமகனை அகியாயமாப்க் கொல்ல மூண்டு படை திாட்டி வந்திருக்கிற அந்தக் கொடிய கொலை பாதகச் கிற நாய்கள் போல் காடி ஓடி வந்துள்ளாரே! எ ன உள்ளம் பதைத்து ஒப்பானியோடு ஒப்பாளி:பாப் ஓலமிட்டு அங்க அன்னே கன்னயமாப் வை திருப்பது உலகம் உன்னியுணர வன்துள்ளது. பேப் வாயிலிருக்த மீட்டிவங்க பின்னையை சாப்கள் தின்னக் கோட்டி கொண்டு வந்தள்ளன என்று தெரிக்கதும் அச் சேயை கோப்வாயில் வைத்துப் பாப்வாப்க் கிடத்தி அத் தாப் காப்பாற்றி யிருக்கும் காப்பு கிலேயைக் காப்புக் கடவுளும் கண்டு மகிழ்க் கி ருப்பார் என காம் கருதி மகிழ்கின்ருேம். விரத் தாயின் பாது காப்பு வெற்றி லாப்ப்பாப் வினைக்கு விபத்து புகழ கின்றது. கொன்ற தொலைக்கக் கொதித்து வக்க கும்பினிப் படைக ளும் னட்டையாபுரத்காரும் புறங்காட்டி விரைந்து வெகுண்டு ஒடும்படி ஒரு சின்னப் பட்டிக்காட்டிலிருக்க பெண்கள் கூடிச் செப்திருக்கும் செயல் இங்கே நம் கண்கள் காண வன்துளது. அரிய காட்சி அ ை பெரி. மாட்சிகனே விளக்கி கிற்கிறது. கலகம்செப்து கெசல்ல வங்கர்ைகை ஒல்லையில் கலக்கி ஊருக்கு வெளியே ஒட்டியிருப்பது உணர்வுக்கு உவகையையூட்டியுளது. கு ம் பி னி ய | ர் ந - னி ய து மங்கையர் இரண்டு செப்த இக்க அதிசய வெற்றியைக் கும்பினியாரும் பின்பு தெரிந்து கொண்டனர். தாங்கன் ஏமாந்து இழிக்க பயந்த ஒடி. வங்ககை கினைக் த சாணி இனங்து கின்ருர், பரிசில்பெறலாம் என்று மூண்டு போனவர் பரிசழிந்த இழிந்து மீண்டு வக்கது பெரிய பரிகாச கையாய் நீண்டு கின்றது. ஜெனரல் வெல்ஷ துரை இக்க வி சி க் தி கிகழ்ச்சியை வியக் குறித்திருக்கிருர் அகன் ஒரு பகுதி அயலே வருகிறது. “There is nothing like the ingenuity of woman at such a crisis. These miserable, and apparently half imbecile creatures conceived a plan in an instant, which not only proved success. ful, but most probably saved the lives of several others.” M.R.,