பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

இத்தகைய அபாய வேளையில் அந்தப் பெண் செப்த மதி யூகமான உபாயம் மிகவும் அதிசயமுடையது. மெலிந்த ஏழைக ளான இந்த எளிய சனங்கள் உடனே ஓர் உபாயத்தைச் சூழ்ந்து செப்து காரிய சித்தி பெற்றிருப்பது பல உயிர்கனைக் காப்பாற்றியருளிய வி வெற்றி பாப் விளங்கி கிற்கிறது’ என்னும் இது இங்கே ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது.

அன்று அந்தத் தாப் அவ்வாறு கந்திரம் செய்ய வில்லையா ல்ை வந்திருந்த உடைகள் ஊமைத்துரை முதலாகப் பல பேர் கனே அங்கே கொன்.து ஒருங்கே அழித்திருப்பார் என்பது மேலே பொறித்திருக்கும் குறிப்புகளால் நன்கு தெளிவாப் கின்றது. கோரமான கொலைகள் பல நிகழ சேர்ந்த கொடிய அபா பத்தை ஒரு கொடியில் அக் குலமகள் நீக்கியருளியது பெரிய புண்ணியமாப் மருவியுன்னது. டடு களத்தில் தப்பிய பாஞ்சை விார் பலர் அவ்வூரில் வந்த அன் ஒதுங்கி யிருந்துள்ளனர் என்பதை இகளுல் உணர்ந்து கொள்ளுகிருேம். சின்ன ஊரில் என்னவாறு அன்னவர் ம ன் னி மறைந்திருந்தனர்? என்பது இன்னமும் தெரியாத பெரிய மருமமாய்த் துன்னியுள்ளது. பட்டிக்காட்டுப் பெண்கள் செப்த சாதசிய சாமர்த்தியங் கணையும் படை வீரர்கள் பட்ட பாடுகளையும் கண்களுக்கு சேர்க்க தோல்விகளையும் மேலும் கணபதி விளக்கி எழுதியிருக்கிரு.ர். “They covered the body over with a cloth, and set up a shriek of lamentation peculiar to the circumstanees. The Eteapooreans, on their arrival, demanded the cause, and being informed, that a poor lad had just expired of the smallpox, fled for their lives out of the village, without ever turning to look behind them.” [R. G.]

ஊமையனைத் துணியால் மூடிக்கிடத்தி அக்தச் சமையத் திற்கு ஏற்றவாறு ஒலமிட்டு ஒப்பாரி வைத்த அழுதார். படைக ளோடு சென்ற சுட்டையாபுரத்தார் விதியை அடைந்ததும் அழுவதின் கானத்தை விசாரித்தார்; ஒரு இளைஞன் வைகுரி பால் இறந்த போஞன் என்பதை அறிந்தார்; உடனே தங்கள் உயிருக்குப் பயங். அந்த ஊரை விட்டு விரைந்து ஓடினர்; பின்பு ஒரு போதும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவே யில்லை."