பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு ப த் தெ ட் ட | வ த அ தி கா ம் .ெ வ ளி எ ழு ந் த து அரசு நிலையில் அதிபதியாப் கின்.று அடலாற்றி வந்தவர் சதி வினைவால் பதியிழந்து படுதுயரடைந்தார். விதியின் வினேவு விசித்தி நிலைகண் விரித்த வியப்புக ைவிளக்கி வருகிறது. முத்தம்மாள் என்னும் அந்த அருமைத் தாப் செப்த அதிசய உபாயத்தால் ஊமைத்துரையின் உயிர் பிழைத்தது. கொடிய பகைவர் கையில் அகப்பட்டுப் பரிதாபமாப் அழிந்துபடுவதிலி ருந்து இவர் கப்பி உப்ந்திருப்பது அற்புத கிலேயமாயுள்ளது. எமன் வாயில் போன உயிர் மீண்டு வக்கது போல் இவர் ஈண்டு வாழ்ந்துள்ளார். உடம் பில் படிக் திருக்க படுகாயங்கள் எல்லாம் ஆாைவில் ஆறின. ஆறு தினத் தள் யாவும் குணமா ப்த் தேறி எழுந்தார். பாலும் பழமும் ஊட்டி சாளும் அக் காப் கன்கு பேணி வங்கமையால் தேகம் திடமாயது. அவனது உரிமை யான உபசார நிலைகனையும் உபகார வகைகனையும் எண்ணி எண் னிக் கண்ணிர் மல்கி இவர் உள்ளம் உருகினர். இக்கப் பேருத விக்கு யான் என்ன கைம்மாறு செய்வேன்? எங்கப் பிறவியில் இந்தக் கடன் கண்த் தீர்ப்பேன்? ' என்று கருதிக் கரைந்தார். ஈன்.று எடுத்த தனது அருமையான ஒரு மகன் இறந்தபட்ட தக்கத்தையும் பொ.ரத்துக் கொண்டு கன்னத் தாக்கி வந்து ஆற்றியருளி இடையே பேய்கள் போல் ஒடிவக்க கொலைகாரர் களையும் சூழ்ச்சியால் ஒதுக்கி ஆருயிரை ஆதரவாப் அருளி யுன்ள அந்தப் பேருபகா ச்தை நினைக்க கினைந்து கெஞ்சம் கனி ங் த அம்மா! நீயே என்னைப் பெற்ற தாய்: நான் மீண்டு பிழைத்து ஈண்டு வந்தால் பிள் ையாப் கின்று உனக்கு வேண் டிய பணிகளை நானே விழைந்து செய்வேன்; கொள்ளி வைக் கப் பெற்ற பிள்னையைப் போரில் தள்ளி விட்டு என்னை அள்ளி எடுத்து வங்காய்! அருமைத் தாயே! உனது உரிமை மகனை சான் இனி எனது கடமையைச் செப்வேன்; எனக்கு விடை தந்தருளுக; நான் வெளியே போப் விட வேண்டும்:ஈண்டு இனி மேல் இருக்கலாகாது; கோளர்கள் உளவு கூறி இழவு கூட்டி விடுவர்; அயலே போப் கின்று மேல் ஆகவேண்டியதை கான்