பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாஞ்சாலங்குறிச்சி 27 "வானம் பொழியுது பூமி விளேயுது மன்னவனுக்கு ஏது இர்வைப்பணம்?" - ன். அன்று இவர் சொன்னவாய்மொழியை உலகம் இன்றும் ங்கும் வியக்க சொல்லி உவந்து கொண்டாடி வருகின்றது. அகன ஒரு பழமொழியாக இக்காட்டு மக்கள் எவரும் கிழமை 1 யா டு பேசி வருகின்றனர். அடிமைவாழ்வில் இருக்தம் இதனை வாயளவில் சொல்லி இன்பம் உற்றுள்ளனர். இந்த மொழியில் அவ்வளவு பிரியம் இந்திய மக்களுக்கு வந்த காரணம் சிங்தை 1. களிய வுளிய தி. யாதும் கலைநீட்ட ஒட்டாமல் யாண்டும் கிலை க்கி எவ்வழியும் கம்மை அடிமைகளாக்கி வைத்த முடிஆட்சி பூண்டு ஏகாதிபத்தியமாப் ஆங்கிலேயர் அடக்கி ஆண்டு வரும் →w {1},t· rg முறையில் இந்தச் சுதந்திர வாசகம் மக்களுக்கு கிரந்தர ா ன ஒரு உற்சாகத்தைக் கொடுத்து வந்தது. உணர்ச்சியூட்டி வருவதை உரைத்து மகிழ்ந்து உள்ளம் ஊக்கி வந்தனர். சுயாதீனம், சுதந்திரம் என்னும் மொழிகள் அரிய இனிய பாருள்களையுடையன. பாசபக்கங்கள் நீங்கி ஆன்மா நேரே ஃன அடைந்த இன்புற்று வாழும் கிலேயே பேரின் பசுதந்திரம். அந்த நிலையை அடைக்க கொள்வதே சிவ கோடிகளுக் கெல்லாம் சொங்க முடிபாப் என்.றும் தொடர்ந்த முடிந்துளக. இந்த உலகில் எங்க மனிதனுக்கும் ஆளாகாமல் சிங்தை A./pவுடன் தலைமையாக வாழ்வதே இங்கே கிலைமையான இனிய சுதந்திரம் என்க. முன்னது சீவனைச் சேர்ந்தது; பின்னது *வியத்தைச் சார்க்கது. அயல் எ வ | ம ல் வாழ்வதே உயர் வாழ்வாகிறது. அதுவே புனிதமான மனித வாழ்வாம். "ஒவா வறுமை உழந்தாலும் மற்று ஒருவர் ஏவாது உயிர்வாழ்க் திருத்தலே கன் ருகும்; தாவாத செல்வம தருமேனும் குற்றேவல் ஆ ஆ கொடி அ கொடிஅ!” (சிகாளத்தி) இகளுல் அடிமை வாழ்வின் கொடுமை புலனும். சி.டிமை பும் புன்மையும் மருவியிருத்தலால் அடிமைவாழ்வை னக்க நாடும் Aக்க%ன செய்து வெடிக்கின்றது. உணர்வுடைய எவரும் சுதந்திர வாழ்வையே கிரந்தரமாக எங்கனும் விரும்பி வருகின்றனர். “Liberty, that sacred gift of heaven, that glorious privilege of Britons!” (Goldsmith)