பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் யாவரும் கும்பினியாரைப் பழித்து பாண்டும் வம்புகள் வினைத்த னர். வெள்ளேயரின் அதிகாரங்களை எங்கும் வெறுத்து கின்றனர். கொடிய கொலைக் கருவிகளைக் கொண்டு நெடிய படைக ளோடு னக்து நீண்ட காலமாகப் போடியும் ஊமைத்துரை யைப் பிடிக்க முடியாமல் சீமைத் துரைகள் சிதைந்து போயினர் என அவரை இகழ்ந்து பேசி இவரைப் புகழ்ந்து போற்றி அவர் எல்லாரும் உவக்க கிாண்டனர். குளத்தூர், காடல்குடி, நாகல்ா புரம், விருப்பாச்சி என்னும் இக்க நான்கு ஜமீன்களிலுமிருந்த பல பேர்கள் திரண்டு ஆயுதபாணிகளாய்க் கமுதியை வந்து அடைந்தனர். ஊமைத்துரையைக் க ண் டு வணங்கி உரிமை பாராட்டி நின்ருர் மிகுந்த அபிமானக் ஒடன் உள்ளம் துணிந்து ஊக்கி வந்த அவர்கள் எல்லாரையும் இவர் உவந்த உபசரித்தார். காளும் விருக்கள் சன்கு கடைபெற்றன பெரிய விர அரசு தன் பதிகை இழக் அன்அள்ளது என அக்காட்டில் இருக்க யாவரும் ஆர்வம் மீதார்க்க ஆதரவுகள் புரிக்க வங்கமையால் உணவு முகலிய வசதிகள் யாவும் யாதொரு குறைவுமின்றி வள மாப் கடத்து வக்கன. இக் கலவருடைய நிலைமையை நோக்கிப் பல இடங்களிலுமிருக்க படைகள் பெருகி யெழுந்தன. அரிய பல ஆயுத வகைகளும் ஆயதங்களாப் கிறைக்கன. உரிய வகை கள் உறவாப் பெருகவே எல்லாரிடமும் உறுதிகள் ஒன்கிகின்றன. க ரு தி மூ ண் - து பாஞ்சைப் பதியை இழக்க படு தயங்கள் அடைந்து தெய்வாகீனமாப்க் கப்பிக் கான் வெளி வர்துள்ளதைத் தனியே யிருந்து கொண்டு கினைக் ைகினேன்.து ஊமைத்துரை கெடிது சிக் தித்தார். அங்கேயே செக் கப் போகாமல் இங்கே இப்படித் தப்பி வந்திருக்காைல் இன்னும் சில காரியங்களேச் செப்து முடித்த இறுதியின் முடிவைப் பொறுதியோடு காண வேண்டும் என்று அறுதியிட்டு இவர் உறுதி பூண்டு கின்ருர். விரக் கனல் மறுபடியும் வி.முற்று மூண்டு வெப்யபோரை விண்க்க நீண்டது. இராமநாதபுரம் ஜமீன் அப்பொழுது கும்பினியார் கைவசம் இருக்க ஆதலால் அதனே முதலில் பிடித்துப் பலம் ெச ப் து கொண்டு பெரும் படைகளைத் திரட்டிக் கும்பினி ஆட்சியை எங்கும் எதிர்த்த அழித்து மீண்டும் பாஞ்சைக்குப் போப்