பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. .ெ வ ளி எ ழு ந் த து 301 வேண்டியதைச் செய்ய வேண்டும் என இவர் விற கொண்டு அணிந்தார். இவருடைய துணிவுக்கு ஏற்றபடி படைவீரர்களும் உறுதி கூறி ஊக்கி கின்றனர். அது சமையம் இவரிடம் திரண் டிருந்த படைகள் இருபதியிைரத்திற்கு மேல் கிறைந்துகின்றன. மே மாதம் இருபத்த நாலாங் தேதி (24-5-1801) இர வில் கோட்டையை விட்டு வெளியேறிய இவர் உயிருக்கு நேர்ந்த அபாயங்கனே எல்லாம் நீங்கிப் பிழைத்து முப்பது காக்னக் குள் இப்படிச் சேனைகளைச் சேர்த்து இவ்வாறு மூண்டு நிற்கி ருர்; இது எவ்வளவு அதிசயம்! எத்து கண வியப்பு உப்த்துணர வேண்டும். அருந்திறலாண்மைகள் யாவும் பெரிய அதிசயங்க ளாப் விரிந்து விற்கின்றன. பொருத்திறலோடு பொங்கி கின்ற வெள்ளையர் பொறி கலங்க சேர்க்கனர். நெடிய திகில்கள் அவரி டம் நீண்டன. அங்கிலேயால் அரியவுண்மைகள் பலதெரிய வந்தன. கு ம் பி னி .ெ த ரி க் த து அடியோடு அழிந்து போனன் என். தெளிந்து கின்ற கும்பினி அதிகாரிகள் இவருடைய இருப்பை அறிக்ககம், நெருப்பை விழுங்கியது போல் கொதிக் கின்ருர். இவர்குறித்த கிற்கிற ஆயத்தன்களையெல்லாம் கலெக்ட்டர் க ர்க்க ஒர்த்து கொண்டார். உள்ளக் கலங்கி உறுதி சூழ்ந்து ஊக்கி முயன்ருர். மேலே புள்ள கும்பினித் கலைவர்களுக்கும், சேனதிபதிகளு க்கும் இவாத கிலேமையைக் தெளிவாக விளக்கிக் கடிகங்கள் எழுதி விடுத்தக் காரியங்களே பாண்டும் விரைந்து கவனித்தார். கலெக்ட்டர் லவிங்ட்டன் (Lushington) கருக்கோடு தேர்ந்து குறித்துள்ள குறிப்புகளுள் ஒன்று அயலே வருகின்றது. “The number of armed men still openly or secretly main tained by the various Poligars at 22,000, all ready at a moment’s notice to follow their masters on any expedition.” [S. R. Lushington] *னக்தச் சமையத்திலும் படையெழுச்சிக்கு ஆயத்தமாக இருபத்திராயிரம் போர்விரர்கள் ஆயுதபாணிகளாப்ப் பல பாண பங்களிலுமிருந்து இரகசியமாப்த் திாண்டிருக்கின்றனர்” எனக் கலெக்ட்டர் இங்கனம் வரைந்திருக்கலால் படைகள் சேர்க் துள்ள நிலைமையை நாம் நன்கு உணர்ந்து கொள்ளுகின்ருேம்,