பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இக்கச் சேனை இவ்வளவு இரண்டுள்ளது எவ்வளவு வியப்பு அஞ்சாமையும் ஊக்கமும் பாண்டும் இவரிடம் னஞ்சாமல் மூண்டு கிற்கின்றன. இக்க ஆண்டகையின் விரத்திறல் அதிசய நிலையில் இருக்கமையால் இன்றும் எவரும் துதிசெய்து வரு கின்றனர். சாதாரனமான மனித இயல்புக்கு மிஞ்சிய து வும் அசாதாரணமாய் அதிசயித் அக் கதிசெய்ய வருகின்றன. தம்மைப் பொருது தொலைக்க இவர் கருதியுள்ள கிலைகண்க் கும்பினித் தளபதிகளும் கூர்க் து ஒர்ந்து கொண்டனர். ஜில்லா அதிகாரி சொல்லியபடி அவ்வளவு படைகள் சேர்ந்திருக்குமா? என்று முதலில் சிறிது ஐயமிருக்க அ; பின்பு அது தெளிவாய த. கிலைமைகனே ஆராய்ந்த வரும்படி காவாக ஒற்றர்கள் சென்ற னர். ஒர்ந்து வங்க உண்மையை உரைத்தனர். யாவரும் கேர்ந்து விரைந்தனர். தெவ்வர் வினைகள் எவ்வழியும் வெவ் வலிகளாப் விளைந்து வந்தன, பதியிழந்து போனவன் அதிசய வலியை அடைந்துள்ளானே! னன்று அவர் ஆங்காங் கொண்டு அடலு டன் மூண்டு முயன்றனர். யாண்டும் கவலைகள் நீண்டு கின்றன. து னை ேச ர் ந் த து கமுதிக் கோட்டையில் வந்து ஊமைத் தசை கங்கியிருந்து கொண்டு படைக ைச் சேர்க் வருவதையும், பலவகையான ஆயுதங்களோடு போர் விார்கள் வந்து குவிங் த கிம்/மலேயும் அங் காட்டுத் தலைவனை மருதுசேர்வை செரிக்க பெரிதும் மகிழ்ந்தார். பாஞ்சாலங்குறிச்சி அரசர் பெரிய போர் வீரர் என்று அவர் நெடுநாளாகக் கேள்வியுற்றிருந்தார். இப்பொழுது கோட் டையை விட்டு வெளியேறித் தன் காட்டில் வங் த ஒ தங்கியுள்ள மையையுணர்ந்ததும் உள்ளம் உவந்து இவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்று அவர் உறுதி பூண்டு கின் ருர், தன்னுடைய அரண்மனைக்கு இவரை அழைத்துப் போக எண்ணி அவர் மிகுந்த ஆவலுடன் ஆவதை எதிர்பார்த்திருந்தார். உரிய அரசை இழந்து கொடிய துயரங்கள் அடைக் அல் லல் பல வுழந்து அலமந்து வந்துள்ள இவரை நல்ல விரனை அத்தலைவன் சயந்து வியந்து உள்ளம் உவக்க உரிமையுடன் காண விழைந்தது, கிலைமை நீர்மைகனை சேசே விளக்கி கின்றது.