பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பத் தொன் பதாவது அ. கி கா ம் ம ரு து ம ரு விய து. _துஆக மருது என்பவர் சிவகங்கை ஜமீனே ஆண்டு வக்கவர். சிறந்த போர் விசர். நல்ல கொடையாளி. ஆட்சித் திறனும் அட லாண்மையும் இவரிடம் அமைந்திருக்கமையால் எதிரிகள் எவ ரும் அடங்கி கின்றனர். சிவகங்கை ஜமீனுக்குப் பரம் பரை முறையில் இவர் கோன உரிமையாளர் அல்லர். வேருனவரே. இடையே வந்து இவர் கலைவராப் அமைந்தது அக்கால கிலேமை யைக் காட்டியுளது. கரும விகளவுகள்மருமங்களாய்வருகின்றன. சி வ க ங் ைக சிவகங்கை என்னும் ஜமீன் இராமநாதபுரம் ஜமீனிலிருந்து பிரித்தது. இந்தப் பிரிவினை கி பி 1783ல் நிகழ்ந்தது. அப்பொ ழுது இதற்குக் தலைவராயிருக்கவர் சசிவர்ணத்தேவர் என்பவர். இந்த இரண்டு ஜமீன்களும் மறவர் பானையப்பட்டுகள் எனப் பேர் பெற்றிருக்கன. இராமநாகபுரத்தார் செம்பிநாட்டார் என் அனும் மறவர் வகுப்பைச் சேர்ந்தவர். இச ாமேசுவர மும் சேதக் FE யும் அவருடைய ஆட்சியிலிருந்தமையால் சேதுபதி என்னும் பட்டம் அவருக்கு அமைந்து கின்றது. சில கங்கையின் மூல புருடரான சசிவர்ணத்தேவர் இறக்க போயினர்; அதன்பின் இரண்டு பட்டங்கள் கழித்து போயின. இறுதியில் வந்தவர் முத்து விசய கெளரி வல்லவன் என்பவர். அவர் இறந்துபோன பின் ஜமீன. அவருடைய மனைவி வேலு நாச்சியார் என்பவர் பார்த்து வந்தார். வேலைக்கு இருக்கவர் மேலுக்கு வரநேர்ந்தார். .ெ வ ள் ளை ம ரு து வெள்ளை மருது சேர்வை என்னும் இவர் சல்ல அழகன். சிறந்த பலசாலி உயர்ந்த குணங்கள் சில இவரிடம் அமைக் திருந்தன. மறவருள் ஒரு பிரிவு ஆகிய அகம்படியர் என்னும் வகுப்பைச் சேர்ந்தவர். இவரை மேலே குறித்த வேலுநாச்சியார் காதலித்தாள். அவனை இவர் மனக் த கொண்டார் கொள்ளவே ஜமீனுக்கு இவர் தலைவராயினர். பல வகையிலும் கிலை குலைக்தி ருந்த சிவகங்கை ஜமீனை இவர் நல்ல நிலைமைக்குக் கொண்டு