பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ம. ரு து ம ரு வி ய து 305 வந்தார். அழகிய பெண்ணையும், அரச மண்ணையும் ஒருங்கே பெற்ற பெரிய பாக்கிய வான் எனப் பலரும் இவரைப் போற்றி வந்தனர். கி. பி. 1773ல் இந்த ஜமீன் உரிமையை அடைந்து கொண்டார் ஆதலால் அ முதல் இவர் ஜமீன்தார் என விளங்கி கின்ருர். இவரோடு உடன்பிறக்த கம்பிக்குச் சின்னமருது என்று பெயர். பெரிய தீரனன அவர்தான் இக்க அத்தியாயத்திற்கு நேரே உரியவராய்ச் சீரோடு முதலில் குறிக்கப்பட்டுள்ளார். மருது என்னும் பேர் மருது என்பது இவரது குல தெய்வத்தின் பேர் ஆதலால் அதனை அருமையாகக் கருதி உரிமையோடு வழங்கி வந்துள்ள னர். பெயர் வரவு வழிமுறையே உயர்வாப் ஒளி புரிந்துள்ளது. ஒரு மருத மரத்தின் கீழிருந்த சிவலிங்கக்கை இவருடைய முன்னேர் வழிபட்டு வந்தனர். மருதப்பன், மருதீசன், மருதேசு வரன் என் அன்புரிமையோடு பூசித்து வந்துள்ளமையால் அங் தக் குல தெய்வத்தின் பெயரை இக்க இருவருக்கும் கலமாக இட்டுப் பெற்ருேர் உரிமையுடன் பெருமையாப்பேணிவரலாஞர். அண்ணன் பெரியமருது என கின்ருன். தம்பி சின்னமருது என வந்தான். சேர்வை என்பது சாதிக்கு உரிய பட்டப் பெயர். பெரிய மருது என்பவர் வேட்டையாடுவதில் பிரியம் மிக உடையவர் ஆகலால் காட்டை ஆள்வதைக் கம்பிக்கே தனி புரி மையாக் கொடுத்து விட்டு உல்லாசமாப்ப் பொழுது போக்கி கின்ருர். வேட்டையாட்டமே அவருக்கு வினேக விளையாட் டாயிருக்கது. காட்டு விலங்குகளோடு கடும்போர் புரிந்து அவர் காட்டி வந்த அடலாண்மைகள் அளவிடலரியன. காட்டு மக் கள் யாவரும் அவர து விர நிலையை வியந்து வந்தனர். வேட் டைப் பிரியரான வெளி நாட்டாரும் அவரைப் புகழ்ந்திருக்கின் றனர். அயலே வருகிற ஆங்கிலக் குறிப்பு ஈங்கு அறிய வுரியது. “He was a great sportsman, and gave up his whole time to hunting and shooting.” (G. W.) 'அவன் பெரிய வேட்டைப் பிரியன்; தன் காலம் முழுவ கையும் மிருகங்கணேச் சுடுவதிலும் வேட்டை யாடுவதிலுமே 39