பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ம ரு து ம் ரு வி ய து 307 ()ன் றம் இவ்வூர் வழங்கப்பட்டு வருகிறது அக்காலத்தில் வங்கும் இவருடைய கீர்க்தி பாவியிருக்கது. அதிகார ஆணைகள் யாண்டும் நீண்டு விதி கியமங்களோடு விளங்கி கின்றன. உ ரு வ கி லே உருவப்பொலிவும் உறுதியும் ஊக்கமும் உ. கா: கீர்மையும் இவர்பால் இயல்பாகவே இ ைபங்கிருத்தமையால் பசவரும் இவ கரைப் பெருமையாகப் போற்றி உரிமை கூர்ந்து வக்கனர். அயல் காட்டவரும் இவருடைய இயல்பு உயர்வு தகவு முதலிய கிலேகளை அறிந்து வியக்க மிகுக்க பிசியமாப் உவந்து புகழ்ச் ஆள்ளனர். கி. பி. 1795 பிப்ரவரி மாதம் ஜெனரல் வெல்ஷ்துரை [General Welsh] 5.35 Go,” oveter கேரில் பார்த்தார். அங்க வெள்னைத்துரையைக் கண்டதும் இவர் உள்ளன்போடு உபச ரிக் விருத்து முதலியன புரித்து சிறக்ககனிவகைகளை உதவினர். இவருடைய இயல்புகளையும் செயல்ககேயும் அவர் உனக்த வியந்து கயங் த புகழ்ந்து உவந்து பேசஞர். இவதைக் குறித் து அவர் எழுதி வைத்துள்ள குறிப்பு ஒன். அயலே வருகின்றது. “Though of a dark complexion, he was a portly, handsome, and affable man, of the kindest manners, and most easy access; and though ruling over a people to whom his very nod was a law, he lived in an open palace, without a single guard.” [G. W.] 'கிமம் கருப்பாயிருக்காலும் பொலிவும் அழகும் கம்பீரமும் இனிய பண்பும் மிகுந்த அன்பும் சி/மக்க ஆதரவும் அவரிடம் கிறைக் கிருந்தன. அவருடைய தலை அசைப்பே கிலேயான சட்ட மாப் கின்று குடி சனங்களே ஆண்டு வக்கது; அப்படி யிருந்தும் கனக்கு ஆடம்பரமான பாதுகாப்பு யாகொன்றும் இல்லாமலே வெளியான மாளிகையில் அவர் வசித்துவந்தார்.’’ எனச் சின்ன மருதைக் குவித்து இன்னவா. சீமைக் துரை எழுதி யிருக்கலால் இவரது விழுமிய கிலேமைகனையும் கலேமையான ர்ேமைகளையும் 8ர்மைகனையும் நாம் கூர்மையாப்ஒர்க் த உணர்ந்துகொன் கிருேம். அதிகார ஆற்றலும் செல்வச் செழிப்பும் கிறைக்திருக்கா லும் அவற்றை கல்ல வழிகளிலேயே பயன்படுத்தி வந்துள்ள மையால் எல்லாருடைய மதிப்புகளையும் எளிதே இவர் பெற்றுக் கொண்டார். இனியபான்மைகள் அரியமேன்மைகனாயுள்ளன.