பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தலாமா? நமது வறுமை அடியோடு தொலையும்படி, வள்ளல் மருது அரசன் அருள் புரிவான்; நீ மனம் தேறி இரு' எனக் கன் ம&னவியைக் கவிஞர் கேற்றி யிருப்பதை இதில் பார்த்த மகிழ் கின்ருேம். அனுபவ அறிவு அவருக்கு இனிமையாப் உறுதி பயந்துள்ளது. உபகார விக்கைனை உணர்ந்து புகழ்க் தன்னார். இவ்வாறு புலவர் பாடும் புகழுடைய சாப் இத் தலைவர் நிலவி யிருந்தார். அருக்திறலும் பெருங்கொடையும் ஒருங்கு கிறைந்திருந்த இக்க மருதுசேர்வை ஊமைத் தரையின் கிலேமை யைக் கேள்வியுற்றதும் உள்னம் வருக்தினர். அல்லல் கிலேகண் உணர்ந்து அனுதாபம் அடைந்து சல்ல ஆகரவுகள் புரியகினங்கார். ஊ ைம த் து ைர ைய க் க ண் - து பாஞ்சைப்பதியை இழந்து தனது எல்லையில் புகுந்துன் ளதை அறிந்ததும் கேரேவத்து காணவிரைந்தார். சிறந்த குதிரை பில் ஏறி வந்தார். கமுதிக் கோட்டையை அடைக்க கண்டார். இவரது பரிதாப நிலையைக் கண்டதும் அவர் பெரிதும் உருகினர். வீரரை வீரர் வியந்து மகிழ்வர் என்னும் பழமொழிப்படி இருவ ரும் உரிமை நண்பராப் உவந்து அமர்ந்தார். அதன் பின் இவரை அவர் ஊராகிய சிறுவயலுக்கு அழைத் தச் சென்ருர், சிறுவயல் அரண்மனையில் மருது சோவையின் விருத்தினராக ஊமைத்துரை அமர்ந்திருந்தார். நேர்ந்துள்ள கிலைமைகளை எல்லாம் இவரிடம் அவர் கனகு உசாவி அறிந்தார். பரிவுகள் பொங்கி கின்றன. ம ரு மா றி ய து கும்பினியார் மீது மருதுசேர்வைக்கு இயல்பாகவே சிறிது பகைமை யிருக்கது. ஜமீனுக்கு உரிய வரி முதலியன யாவும் செலுத்தி வந்தார். யாதொரு பாக்கியும் இல்லை. கப்பம் கட்டி வாழ்வது சிறுமை என்று பாஞ்சைமன்னர் எண்ணியது போல் அவர் யாதும் கருத வில்லை. தேசாபிமானமும் சுதந்திர உணர்ச் சியும் மண்டி விருேடு இவர் மாறு பட்டது போல் அவர் ரே மாப் வேறுபாடு கொண்டிலாயினும் உள்ளே கொஞ்சம் மாறு பாடிருந்தது. சிவகங்கை ஜமீனுக்கு நீர் நேர்வாரிசா? அப்படி யாயின. அதற்கு உரிய ஆதாரங்களை அனுப்பும்” எனக் கலெக் கட்டர் உத்தரவு அனுப்பியிருந்தார் ஆதலால் அதிலிருக்க மருது