பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் “An organized force of 20,000 Panjalamkurichi men would have been irresistible, and we have seen that a considerable body of those very men, including the Poligar himself and his brother, had escaped on the capture of the fort and fled northwards to Sivagangai. They were received by the usurping Poligar of Sivagangai with open arms.” (G. W.)

பயிற்சி பெற்ற பாஞ்சாலங்குறிச்சிப் படை வீரர்கள் இருபதினுயிரம் பேர் ஒருங்கேதிரண்டு நம்மைப் பொருது அழிக் கும்படி ஊக்கி கிற்கின்றனர். கோட்டையை சாம் கைப்பற்றிய பொழுது வடக்கு முகமா ப்த் தப்பி ஓடிய ஊமைத்துரையும் அவன் தம்பியும் அதில் தலைமை தாங்கியுள்ளனர். சிவகங்கை ஜமீனை வலிந்து கவர்ந்து கொண்ட பாளையகாரன் அவரை இரு கையாலும் வரவேற்று மிகவும் ஆகரித்துப் போற்றி கிற்கிருன்." என்பது மேலே வந்துள்ள ஆங்கிலத்தின் மொழி பெயர்ப்பு.

நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளையெல்லாம் இதல்ை நாம் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். பகைமையின் விகவுகள் விசித்தி நிலை களில் விளங்கி நிற்கின்றன. கோட்டையை இழந்து உயிர் தப் பிப் போன பாஞ்சை மன்னன் ஒரு மாதத்துள் இருபதியிைரம் போர்வி. ர்கனேச் சேர்த்துக்கொண்டு மீண்டும் வெண்ண்பர்கண்க் தொலைக்க மூண்டு நிற்பது ஆண்டகைமையின் அதிசய ஆற்ற ாைகவே நீண்டு திகழ்கின்றது. அந்த கெஞ்சுரம் யாண்டும் அஞ்சாமையாப் கிமிர்த்து ன வ்வழியும் பகைவரைப் பழி வாங் கும் நோக்கத்திலேயே விழி யூன்றி கிற்கிறது. சினமும் சீற்ற மும் மன வி.முடன் மானக் கொதிப்புகளாப் மருவிகிற்கின்றன. .ே ச னை த் த ல வ ன் சி ன ங் த து ஊமைத்துரையும் மருது சேர்வையும் சேனை கண்த் திரட்டி வைத்துக் கொண்டு கும்பினிக்குக் குடி கேடு செய்ய மூண்டுள் ளார் என்பதை அறிந்ததும் ஆங்கிலத் தளபதிகள் அதிவேகமாப் வேலை செய்தனர். பல இடங்களிலுமிருந்து படைகளைச் சேர்த் தனர். முன்பு பாஞ்சை மேல் வந்து போராடி மீண்ட சேனைக ளோடு வே. சில புதிய சேனைகளும் அதிகமாச் சேர்ந்தன. எட்டப்பநாயக்கரும் தம் படைகளோடு வந்து கலந்து கொண் டார். இக்கப் படை யெழுச்சிக்குப் புதிதாகத் தேர்ந்தெடுத்த படைத் தலைவர்கள் கதிவேகமாய்க் கலித்துக் கடுத்து வந்தனர்.