பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ம ரு தி ம ரு வி ய து 315 கத் தெரிகிறது. கூடி யோசித்தே விடுகண் நாசப்படுத்திவிட்டு ஒடியிருக்கின்றனர் அந்த ஒட்டம் வந்தவர்களுக்குக் கேட்டமாப் கின்றது. நாட்டு மக்கள் காட்டுள் கரந்தது களிப்பைத் தக்கது. அச் ச ம் நீ ங் கி ய து படைகள் புறப்பட்ட பொழுது சேனைத் தலைவர் பயந்தே வக் கனர். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையோடு போராடிய திகில்கள் அவருடைய உள்ளங்களில் இன்னும் வேரூன்றி யுள் ளன. அங்கே நேர்ந்த தபோல் நெடுநாள்கள் சீளும்; படுகாசங் களும் மூளும் என்.று கெஞ்சம் கலங்கியே வந்தார்; அவ்வாறு வந்தவர் இங்கே ஒரு சிசமும் இல்லாமல் எதிரியின் இடம் தம் கைவசம் ஆவ தும் அவருக்குக் கழிபேருவகையாயது. எவ்வழி யும் எளிதே வெல்லலாம் எனப் பெரிய ஊக்கம் பெருகி வந்தது. மூன்று நான் சிறுவயலிலேயே தங்கி யிருக்து எதிரிகள் மறைந்தள்ள இ ட ங் க கன க் குறித்து ஊன்றி ஆராப்ந்தார் யாகொரு தகவலும் தெரியவில்லை பின்பு நேரே படைகண் அனுப்பிச் சிவகங்கையையும் பிடித்துக் கொண்டனர். தலைமை யான கிலேயங்கள் இரண்டும் கைவசமானமையால் ஜமீன் முழு வதும் பற்றியதாகவே வெற்றிக்களிப்பு அவரிடம் வி.துகொண்டு கின்றது. விரைந்து துணிக் த யாவரும் வேலைகள் செப்தனர். ஊமையனையும் மருத சேர்வையையும் இனிமேல் எளிதா கப் பிடித்து விடலாம் என்று உறுதி பூண்டு யாண்டும் அவர் மூண்டு முயன்ருர். கக்க இடங்கண் யெல்லாம் கனித் தனியே ஆராய்ந்தார் எங்கும் காணவில்லை மறைந்திருக்கிற இருவ சையும் எப்படியும் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று கடுத்து விரைந்தார். ஒளிக்க போயுள்ள இடங்களைக் குறித்து உளவுகள் ஒர்ந்தார். சிறு வயலுக்குத் தென்மேற்கே பத்காவது மைலி லுள்ள ஒர் அடர்ந்த காட்டில் சில படை வீரர்களோடு ஊமை பனும் மருதும் மறைந்திருப்பதாகத் துப்புகள் தெரிய வங்கன தெரியவே அங்கே கும்பினிப் படைகள் போப் வண்ங்தன. கூ டி மூ ண் ட த புலிப்புதர் என்னும் அவ் வனத்தன் யாரும் எளிகே புக முடியாது. அடலுடைய இவர் அதிசாசரியமாக ஆண்டு ஒளிவு